பயனர்:Yokishivam
எளிதாய் என்னைத் தொடர்பு கொள்ள' : kthillai2010 @ gmail.com
விக்கியில் நான்
[தொகு]- தற்செயலாய் எனது கடைசி மகனின் மடிக்கணிணியை வாங்கி கூகுளுக்குள் உலாவியபோது, விருப்பாச்சி கோபால் நாயக்கர் கட்டுரையில் சொல்லப் பட்ட தகவல்களில் உள்ள எழுத்துப் பிழையை திருத்தத் தொடங்கி நாமே எழுதினால்.?.? என எண்ணித் தொடங்கினேன் அராபத் வரவேற்றார். நான்தொடங்கிய முதல் கட்டுரை "நானும் இல்லை நீயும் இல்லை" எடுத்த எடுப்பிலேயே நீக்கப் பட்டது. மனதில் சின்னதாய் ஒரு தயக்கம், ஆனால் என்னை, நானே தேற்றிக்கொண்டேன்
- முதல் நட்பாக மரு.பெ.கார்த்திகேயன் தனக்கும் இதே நிலை ஏற்பட்டதாக கூறி தேற்றினார். தொடர்ந்து ஊக்கமளித்த சங்கீர்த்தன், கட்டுரையை எழுத தூண்டிய பார்வதிஸ்ரீ, தொடர்ந்து பரிவுடன் ஊக்கப்படுத்திய தமிழ்க்குரிசில், படத்தை பதிவேற்ற பூங்கோதை ஆகியோர் கைகொடுத்து, எனது கையைப் பற்றிப்பிடித்து விக்கியில் நடக்க வைத்தனர்.
- செப்டம்பர் சென்னையில் விக்கியர்கள் கூடலுக்குப் பிறகு
- உலகலாவிய, பெருமை மிகு விக்கியின் குடும்ப உறுப்பினர்.
- அறிவார்ந்த கணிணித் தமிழர்கள் செல்வா, சுந்தர் இன்னும்...
- வயது முதிர்ந்த இளைஞர் செங்கை பொதுவன்
- சுறுசுறு தேனீ
- சகோதரன் ஜெகதீஸ்வரன்
- தம்பி ஹரீஸ் சிவசுப்பிரமணியன்
- தம்பி நீச்சல்க்காரன்
- ஈழத்துச் சொந்தம், சஞ்சீவி சிவகுமார் ,சிவகோசரன்
- சௌமியன், விஷ்ணுவர்தன்
இன்னும்.!.!.!. நிறை.ய்.ய்.ய்.ய..ய..
என் வசதிக்காக
[தொகு]Yokishivam: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |
எனது சுவடு
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.