ஆண்டிப்பட்டி (பழனி)
ஆண்டிப்பட்டி | |||
— வருவாய் கிராமம் — | |||
அமைவிடம் | 10°26′20″N 77°20′50″E / 10.438921°N 77.347097°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
சட்டமன்றத் தொகுதி | ஆண்டிப்பட்டி | ||
சட்டமன்ற உறுப்பினர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
ஆண்டிப்பட்டி(Andipatty) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம் .[4], [5] பழனி வருவாய் வட்டத்தின் அறுபதாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்: 60) ஆகும்.[6]
அமைவிடம்
[தொகு]பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் (கொழுமம்-வழி) மாநில நெடுஞ்சாலையில் கொழுமத்திலிருந்து தெற்கே சுமார் 5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரம் வரை பரவியுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 409 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7] இந்த கிராமத்தில் குதிரையாறு அணை அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆண்டிபட்டி கிராமத்தில் 911 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 3407 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 51.38 %. இதில் 1698 பேர் ஆண்கள்; 1709 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 3ம் நடுநிலைப் பள்ளி 1ம் உள்ளது.[8]
முக்கிய பயிர்
[தொகு]குதிரையாறு அணையின் நீர்வள ஆதாரத்தின் ஒரு பகுதியினைக்கொண்டு நெல், கரும்பு, தென்னையும், புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
[தொகு]- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : பழனி ஊராட்சி ஒன்றியம்
கிராமத்தின் தகவல்கள்
[தொகு]- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 709 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 8863.23.50 ஹெக்டேர்- (21,901.53 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://dindigul.nic.in/administrator/rvillage.html
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.438921 &lon=77.347097 &z=1 6&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
மாவட்ட தலைமையகம் | |
---|---|
மாநிலம் | |
வட்டம் | |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | அகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு · வேடசந்தூர் |
ஊராட்சி ஒன்றியங்கள் | திண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை · வேடசந்தூர் · |
வழிபாட்டுத் தலங்கள் | |
சட்டமன்றத் தொகுதிகள் | பழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர் |
சுற்றுலா இடங்கள் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.