சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம்
சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம் (Shanarpatti Panchayat Union), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]இவ்வூராட்சி ஒன்றியம் இருபத்தியோரு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லிருந்து தென்கிழக்கே 18 கிமீ தொலைவில் உள்ள சானார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சானார்பட்டியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சானார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,23,227 ஆகும். அதில் ஆண்கள் 61,855; பெண்கள் 61,372 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 25,647 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,790; பெண்கள் 12,857 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 20 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12; பெண்கள் 8 ஆக உள்ளனர்.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சானார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அஞ்சுகுலிபட்டி
- அவிலிபட்டி
- எமக்காலபுரம்
- கம்பிளியம்பட்டி
- கணவாய்பட்டி
- கோம்பைபட்டி
- கூவனூத்து
- மடூர்
- மருநூத்து
- ராகலாபுரம்
- ராஜாக்காபட்டி
- செங்குறிச்சி
- சானார்பட்டி
- சிலுவத்தூர்
- டி. பஞ்சம்பட்டி
- தவசிமடை
- திம்மணநல்லூர்
- வஜ்ஜிரசேர்வைகாரன்கோட்டை
- வத்திலதொப்பம்பட்டி
- வேம்பார்பட்டி
- வீரசின்னம்பட்டி
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Panchayat Union Population
- ↑ திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்
மாவட்ட தலைமையகம் | |
---|---|
மாநிலம் | |
வட்டம் | |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | அகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு · வேடசந்தூர் |
ஊராட்சி ஒன்றியங்கள் | திண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை · வேடசந்தூர் · |
வழிபாட்டுத் தலங்கள் | |
சட்டமன்றத் தொகுதிகள் | பழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர் |
சுற்றுலா இடங்கள் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.