ஸ்ரீராமபுரம்
ஸ்ரீராமபுரம் (ஆங்கிலம்:Sriramapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மதுரை - ஒட்டன்சத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் செம்பட்டி அருகே 15 கிமீ. தொலைவில் அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இதன் கிழக்கே திண்டுக்கல்லும், மேற்கே பழனியும், வடக்கே ஒட்டன்சத்திரமும், தெற்கே செம்பட்டியும் எல்லைகளாக உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 10,653 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 16.89 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 44 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,892 வீடுகளும், 10,653 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 70.2% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,016 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,470 மற்றும் 1 ஆகவுள்ளனர்.[2]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ ஸ்ரீராமபுரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Sriramapuram Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
மாவட்ட தலைமையகம் | |
---|---|
மாநிலம் | |
வட்டம் | |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | அகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு · வேடசந்தூர் |
ஊராட்சி ஒன்றியங்கள் | திண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை · வேடசந்தூர் · |
வழிபாட்டுத் தலங்கள் | |
சட்டமன்றத் தொகுதிகள் | பழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர் |
சுற்றுலா இடங்கள் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.