ராஜாம்பட்டி
ராஜாம்பட்டி | |||
— கிராமம் — | |||
அமைவிடம் | 10°36′36″N 77°24′32″E / 10.610068°N 77.408949°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
ராஜாம்பட்டி (RAJAMPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்). [4][5] பழனி வருவாய் வட்டத்தின் நான்காவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:4) ஆகும். [6]
அமைவிடம்
[தொகு]பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வயலூரிலிருந்து சுமார் 11 கி.மீ.தூரம் வடக்கிலும், மடத்துக்குளத்தில் இருந்து 10 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 565 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 3.5 கி.மீ தூரத்தில் மேற்கில் அமராவதி ஆறு ஓடுகிறது.[7]
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ராஜாம்பட்டி கிராமத்தில் 900 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 3266 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.00%. இதில் 1633 பேர் ஆண்கள்; 1633 பேர் பெண்கள். இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 5ம், நடுநிலைப் பள்ளி 1 மட்டுமே உள்ளது.[8]
முக்கிய பயிர்
[தொகு]இங்கு அமராவதி ஆற்றின் படுகை வரை இக்கிராமத்தின் விவசாய நிலப்பகுதி உள்ளது. அப்பகுதியில் உயர் ரக, ஒட்டுத் தென்னை அதிகம் உள்ளது. அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
காற்றாலைகள்
[தொகு]பழனி வட்டம்த்தின் உயரமான மேட்டுப் பகுதியானதால், பழனி வட்டம்த்தின் எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிருவாக அமைப்பு
[தொகு]- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
கிராமத்தின் தகவல்கள்
[தொகு]- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 401 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 1197.95.5 ஹெக்டேர்- (2960.20 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.610068&lon=77.408949&z=16&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
மாவட்ட தலைமையகம் | |
---|---|
மாநிலம் | |
வட்டம் | |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | அகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு · வேடசந்தூர் |
ஊராட்சி ஒன்றியங்கள் | திண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை · வேடசந்தூர் · |
வழிபாட்டுத் தலங்கள் | |
சட்டமன்றத் தொகுதிகள் | பழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர் |
சுற்றுலா இடங்கள் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.