முத்துநாயக்கன்பட்டி
முத்துநாயக்கன் பட்டி | |||
— கிராமம் — | |||
அமைவிடம் | 10°34′02″N 77°24′31″E / 10.567219°N 77.408692°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
முத்துநாயக்கன் பட்டி (MUTHUNAICKENPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்). [4][5] பழனி வருவாய் வட்டத்தின் மூன்றாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:3) ஆகும்.[6]
அமைவிடம்
[தொகு]பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வயலூரிலிருந்து சுமார் 7 கி.மீ.தூரம் வடக்கிலும், மடத்துக்குளத்தில் இருந்து 8 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 545 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 2.5 கி.மீ தூரத்தில் மேற்கில் அமராவதி ஆறு ஓடுகிறது.[7]
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,முத்துநாயக்கன் பட்டி கிராமத்தில் 619 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 2257 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.90%. இதில் 1120 பேர் ஆண்கள்; 1137 பேர் பெண்கள். இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 4 மட்டுமே உள்ளது.[8]
முக்கிய பயிர்
[தொகு]இங்கு அமராவதி ஆற்றின் படுகைப் பகுதியில் உயர் ரக, ஒட்டுத் தென்னை அதிகம் உள்ளது. அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
காற்றாலைகள்
[தொகு]பழனி வட்டம்த்தின் உயரமான மேட்டுப் பகுதியானதால் இங்கு அதிக எண்ணிக்கையில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிருவாக அமைப்பு
[தொகு]- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : தொப்பம்பட்டி
கிராமத்தின் தகவல்கள்
[தொகு]- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 577 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 1673.09.5 ஹெக்டேர்- (4134.30 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-19.
- ↑ திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
- ↑ http://wikimapia.org/#lang=ta&lat=10.567219&lon=77.408692 &z=16&m=w
- ↑ http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
மாவட்ட தலைமையகம் | |
---|---|
மாநிலம் | |
வட்டம் | |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | அகரம் · அம்மைநாயக்கனூர் · ஆயகுடி · அய்யலூர் · அய்யம்பாளையம் · பாலசமுத்திரம் · சின்னாளப்பட்டி · எரியோடு · கன்னிவாடி · கீரனூர் · நத்தம் · நெய்க்காரப்பட்டி · நிலக்கோட்டை · பாளையம் · பண்ணைக்காடு · பட்டிவீரன்பட்டி · சேவுகம்பட்டி · சித்தையன்கோட்டை · ஸ்ரீராமபுரம் · தாடிக்கொம்பு · வடமதுரை · வத்தலகுண்டு · வேடசந்தூர் |
ஊராட்சி ஒன்றியங்கள் | திண்டுக்கல் · நத்தம் · ஆத்தூர் · வத்தலகுண்டு · குஜிலியம்பாறை · ஒட்டன்சத்திரம் · பழனி · கொடைக்கானல் · ரெட்டியார்சத்திரம் · சானார்பட்டி · நிலக்கோட்டை · தொப்பம்பட்டி · வடமதுரை · வேடசந்தூர் · |
வழிபாட்டுத் தலங்கள் | |
சட்டமன்றத் தொகுதிகள் | பழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர் |
சுற்றுலா இடங்கள் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.