அத்திக்கோம்பை
அத்திக்கோம்பை | |||||||
— கிராமம் — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||||||
ஊராட்சி மன்றத் தலைவர் | பேபி பெருமாள் | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
அத்திக்கோம்பை (Athikombai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்(ஊர்). ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 13 வருவாய் (கிராம எண்:13)கிராமம் ஆகும். இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ் விளைகின்றன. [4]
அமைவிடம்
[தொகு]ஒட்டன்சத்திரத்திலிருந்து வேடசந்தூர் செல்லும் பாதையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 435 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அத்திக்கோம்பையில் 3015 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005 எழுத்தறிவு பெற்றவர்கள் 1742 பேர். இதில் 996 பேர் ஆண்கள்; 746 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 65.37. ஆறு வயதுக்குட்பட்டோர் (350 பேர்)11.61 சதவீதம் ஆவர்.[5]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/vill.php பரணிடப்பட்டது 2012-08-21 at the வந்தவழி இயந்திரம்?
- ↑ "Rural - Dindigul District;oddanchtram Taluk;Athikombai Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-20.
((cite web))
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.