For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for காவலப்பட்டி.

காவலப்பட்டி

காவலபட்டி
—  வருவாய் கிராமம்  —
காவலபட்டி
இருப்பிடம்: காவலபட்டி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°25′58″N 77°25′40″E / 10.432738°N 77.427864°E / 10.432738; 77.427864
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

காவலபட்டி(en:Kavalapatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4], [5] பழனி வருவாய் வட்டத்தின் ஐம்பத்துநான்காவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்: 54) ஆகும்.[6]

அமைவிடம்

[தொகு]

பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் (கொழுமம்-வழி) மாநில நெடுஞ்சாலையில் கரடிக்கூட்டம் என்ற ஊரில் இருந்து தெற்கே 3 கி.மீ.தூரத்திலும் பழனியிலிருந்து மேற்கே சுமார் 17 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 409 மீட்டர் உயரத்திலும் உள்ளது. [7]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காவலபட்டி கிராமத்தில் 750 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 3208 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 51.38 %. இதில் 1650 பேர் ஆண்கள்; 1558 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 2ம், நடுநிலைப் பள்ளி 1ம், உள்ளது.[8]

முக்கிய பயிர்

[தொகு]

குதிரையாறு அணையின் நீர்வள ஆதாரத்தின் ஒரு பகுதியினைக்கொண்டு நெல், கரும்பு, தென்னையும், புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

நிருவாக அமைப்பு

[தொகு]

கிராமத்தின் தகவல்கள்

[தொகு]
  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 130 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 512.11.50 ஹெக்டேர்- (1262.99 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :

அடிக்குறிப்பு

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. http://dindigul.nic.in/administrator/rvillage.html
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Palani பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் &dcodenew=22&drdblknew=10
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.432738 &lon=77.427864 &z=1 6&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம்[தொடர்பிழந்த இணைப்பு] ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
காவலப்பட்டி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?