தென்காசி வட்டம்
தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தென்காசி நகரம் உள்ளது. தென்காசி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கல்லூரணி, தென்காசி, கடையம், ஆழ்வார்குறிச்சி என 4 குறுவட்டங்களும்,[2] 20 வருவாய் கிராமங்களும் உள்ளன.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [4]
- மக்கள்தொகை = 399,946
- ஆண்கள் = 199,442
- பெண்கள் = 200,504
- குடும்பங்கள் = 103,380
- கிராமப்புற மக்கள்தொகை % = 42.8%
- எழுத்தறிவு = 80.02%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,005 பெண்கள் வீதம் உள்ளனர்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 42275
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 971 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் =73,925 மற்றும் 1,197
சமயம்
[தொகு]- இந்துக்கள் = 77.82%
- இசுலாமியர்கள் = 17.58%
- கிறித்தவர்கள் = 4.48%
- பிறர்= 0.21%
மேற்கோள்கள்
[தொகு]மாவட்டத் தலைநகரம் | |
---|---|
வருவாய் வட்டங்கள் |
சங்கரன்கோயில் • செங்கோட்டை • சிவகிரி • தென்காசி • வீரகேரளம்புதூர் • கடையநல்லூர் வட்டம் • திருவேங்கடம் • ஆலங்குளம் • |
ஊராட்சி ஒன்றியங்கள் | தென்காசி ஊராட்சி ஒன்றியம் . கடையம் ஊராட்சி ஒன்றியம் • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் . சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் • குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் • மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்• செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் •ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்• கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் • கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள் | |
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள் | |
மாவட்ட இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.