கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் | |
அமைவிடம் | 8°54′43″N 77°23′24″E / 8.912037°N 77.390099°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | ஆலங்குளம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப |
மக்கள் தொகை | 1,29,281 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] ஆலங்குளம் வட்டத்தில் அமைந்த கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கீழப்பாவூரில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,29,281 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 12,749 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை நாற்பத்தி ஒன்பது ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[6]
- குணரமனல்லூர்
- ஆவுடையானூர்
- குலசேகரப்பட்டி
- திப்பனாம்பட்டி
- வீரகேரளம்புதூர்
- பெத்தநாடார்பட்டி
- சிவநாடானூர்
- அரியப்பபுரம்
- பூலாங்குளம்
- கல்லூரணி
- கழுநீர்குளம்
- மேலப்பாவூர்
- இராஜகோபாலப்பேரி
- ஆண்டிப்பட்டி
- மேலகிருஷ்ணப்பேரி
- கீழவெள்ளக்கல்
- இராஜபாண்டி
- நாகல்குளம்
- துத்திக்குளம்
- இனாம் வெள்ளக்கல்
- இடையர்தவணை
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
மாவட்டத் தலைநகரம் | |
---|---|
வருவாய் வட்டங்கள் |
சங்கரன்கோயில் • செங்கோட்டை • சிவகிரி • தென்காசி • வீரகேரளம்புதூர் • கடையநல்லூர் வட்டம் • திருவேங்கடம் • ஆலங்குளம் • |
ஊராட்சி ஒன்றியங்கள் | தென்காசி ஊராட்சி ஒன்றியம் . கடையம் ஊராட்சி ஒன்றியம் • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் . சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் • குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் • மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்• செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் •ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்• கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் • கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள் | |
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள் | |
மாவட்ட இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.