For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for தென்காசி மக்களவைத் தொகுதி.

தென்காசி மக்களவைத் தொகுதி

தென்காசி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
தென்காசி மக்களவைத் தொகுதி (2008-தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957-நடப்பு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்13,79,727[1]
சட்டமன்றத் தொகுதிகள்202. இராஜபாளையம்
203. திருவில்லிபுத்தூர் (தனி)
219. சங்கரன்கோவில்(தனி)
220. வாசுதேவநல்லூர் (தனி)
221. கடையநல்லூர்
222. தென்காசி

தென்காசி மக்களவைத் தொகுதி (Tenkasi Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 37வது தொகுதி ஆகும். இத்தொகுதியானது, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஒரு தனித்தொகுதி ஆகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள்;

  1. இராஜபாளையம்
  2. திருவில்லிபுத்தூர் (தனி)
  3. சங்கரன்கோவில்(தனி)
  4. வாசுதேவநல்லூர் (தனி)
  5. கடையநல்லூர்
  6. தென்காசி

இங்கு வென்றவர்கள்

[தொகு]
ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1957 எம். சங்கரபாண்டியன் காங்கிரசு என். சண்முகம் சிபிஐ
1962 எம். பி. சாமி காங்கிரசு முருகானந்தம் சிபிஐ
1967 ஆர். எஸ். ஆறுமுகம் காங்கிரசு வேலு சுதந்திராக் கட்சி
1971 செல்லச்சாமி காங்கிரசு ஆர். எஸ். ஆறுமுகம் நிறுவன காங்கிரசு
1977 மூ. அருணாச்சலம் காங்கிரசு எஸ். இராஜகோபாலன் நிறுவன காங்கிரசு
1980 மூ. அருணாச்சலம் காங்கிரசு எஸ். இராஜகோபாலன் ஜனதா கட்சி
1984 மூ. அருணாச்சலம் காங்கிரசு ஆர். கிருஷ்ணன் சிபிஎம்
1989 மூ. அருணாச்சலம் காங்கிரசு ஆர். கிருஷ்ணன் சிபிஎம்
1991 மூ. அருணாச்சலம் காங்கிரசு டி. சதன் திருமலை குமார் திமுக
1996 மூ. அருணாச்சலம் தமிழ் மாநில காங்கிரசு வி. செல்வராஜ் காங்கிரசு
1998 எஸ். முருகேசன் அதிமுக மூ. அருணாச்சலம் தமிழ் மாநில காங்கிரசு
1999 எஸ். முருகேசன் அதிமுக எஸ். ஆறுமுகம் பாஜக
2004 எம். அப்பாதுரை சிபிஐ எஸ். முருகேசன் அதிமுக
2009 பி. லிங்கம் சிபிஐ கே. வெள்ளைபாண்டி காங்கிரசு
2014 வசந்தி முருகேசன் அதிமுக க. கிருஷ்ணசாமி புதிய தமிழகம்
2019 தனுஷ் எம். குமார்[2] திமுக க. கிருஷ்ணசாமி அதிமுக
2024 இராணி சிறீகுமார் திமுக க. கிருஷ்ணசாமி அஇஅதிமுக

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : தென்காசி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக இராணி சிறீகுமார் 4,25,679 40.97%
அஇஅதிமுக க. கிருஷ்ணசாமி 229480 22.08%
பா.ஜ.க பெ. ஜான் பாண்டியன் 208825 20.1%
நாதக எஸ். இசைமதிவாணன் 130335 12.54%
நோட்டா நோட்டா 17165 1.65%
வெற்றி விளிம்பு 196199 -
பதிவான வாக்குகள்
பதிவு செய்த வாக்காளர்கள்

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

[தொகு]

இத்தேர்தலில் திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமார், அதிமுக வேட்பாளரான, கிருஷ்ணசாமியை, 1,20,286 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
தனுஷ் எம். குமார் திமுக 5,810 4,76,156 44.69%
க. கிருஷ்ணசாமி அதிமுக 1,654 3,55,870 33.4%
எஸ். பொன்னுத்தாய் அமமுக 986 92,116 8.64%
எஸ். எஸ். மதிவாணன் நாம் தமிழர் கட்சி 590 59,445 5.58%
கே. முனீஸ்வரன் மக்கள் நீதி மய்யம் 179 24,023 2.25%
நோட்டா - - 156 14,056 1.32%

வாக்குப்பதிவு

[தொகு]
2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] 2019 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

[தொகு]
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
வசந்தி முருகேசன் அதிமுக 4,24,586
டாக்டர் கிருஷ்ணசாமி புதிய தமிழகம் / திமுக 2,62,812
சதன் திருமலை குமார் மதிமுக 1,90,233
ஜெயக்குமார் காங்கிரசு 58,963
பி. லிங்கம் சிபிஐ 23,528

வாக்குப்பதிவு

[தொகு]
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [1] வித்தியாசம்
70.19% 73.6% 3.41%

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

[தொகு]

9 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், இந்திய பொதுவுடமைக் கட்சியின் பி. லிங்கம், காங்கிரசின் வேட்பாளரான வெள்ளைபாண்டியை 34,677 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி. லிங்கம் இந்திய பொதுவுடமைக் கட்சி 2,81,174
வெள்ளைபாண்டி காங்கிரசு 2,46,497
டாக்டர் கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 1,16,685
இன்பராஜ் தேமுதிக 75,741
கிருஷ்ணன் பகுஜன் சமாஜ் கட்சி 6,948

14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

[தொகு]

அப்பாத்துரை (சிபிஐ) - 3,48,000

முருகேசன் (அதிமுக) - 2,25,824

டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) - 1,01,122

வெற்றி வேறுபாடு - 1,22,176 வாக்குகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. ((cite web)): Check date values in: |accessdate= (help)
  2. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF). New Delhi: Election Commission of India. 25 May 2019. p. 27. பார்க்கப்பட்ட நாள் 2 June 2019.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. ((cite web)): Check date values in: |accessdate= (help)

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
தென்காசி மக்களவைத் தொகுதி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?