For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2009-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்13,90,175[1]
சட்டமன்றத் தொகுதிகள்78. இரிஷிவந்தியம்
79. சங்கராபுரம்
80. கள்ளக்குறிச்சி (தனி)
81. கங்கவள்ளி (தனி)
82. ஆத்தூர் (தனி)
83. ஏற்காடு (தனி)

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (Kallakurichi Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 14-ஆவது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, உருவாகிய தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி ஆகும்.

சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:

  1. இரிஷிவந்தியம்
  2. சங்கராபுரம்
  3. கள்ளக்குறிச்சி (தனி)
  4. கங்கவள்ளி (தனி)
  5. ஆத்தூர் (தனி)
  6. ஏற்காடு (தனி)

வென்றவர்கள்

[தொகு]
தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 ஆதி சங்கர் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 க. காமராஜ் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 கவுதம சிகாமணி திமுக
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 தே. மலையரசன் திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

[தொகு]
தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,96,921 6,93,123 131 13,90,175 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

[தொகு]
தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 77.28% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 78.26% 0.98% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : கள்ளக்குறிச்சி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக தே. மலையரசன் 5,61,589 44.94% 15.28%
அஇஅதிமுக இரா. குமரகுரு 5,07,805 40.64% 13.75%
நாதக ஜெகதீச பாண்டியன் 73,652 5.89% 3.37%
பாமக ஆர். தேவதாஸ் உடையார் 71,290 5.71% New
நோட்டா பெயர் இல்லை 8,532 0.68% 0.29%
வெற்றி விளிம்பு 53,784 4.30% 29.67%
பதிவான வாக்குகள் 12,49,568 79.21% 0.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 15,68,681 2.66%
திமுக கைப்பற்றியது மாற்றம் 15.28%

17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]

இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 18 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி, தேமுதிக வேட்பாளரான சுதீசை 3,99,919 வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் சின்னம் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம்
கவுதம சிகாமணி திமுக 7,21,713 59.92%
சுதீஷ் தேமுதிக 3,21,794 26.79%
கோமுகி மணியன் அமமுக 50,179 4.17%
சர்புதீன் நாம் தமிழர் கட்சி 30,246 2.51%
கணேஷ் மக்கள் நீதி மய்யம் 14,587 1.21%
நோட்டா - - 11,576 0.96%

16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
க.காமராஜ் அதிமுக 5,33,383
இரா.மணிமாறன் திமுக 3,09,876
வி.பி. ஈஸ்வரன் தே.மு.தி.க 1,64,183
ஆர். தேவதாஸ் இதேகா 39,677

15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

[தொகு]

29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின், ஆதி சங்கர் (அரசியல்வாதி)|ஆதி சங்கர் பாமகவின் கே. தனராசை 108,608 வாக்குகள் வேறுபாட்டில் வென்று கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார். இங்கு போட்டியிட்ட நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமாகிய விஜய டி. இராஜேந்தர் 8,211 வாக்குகள் பெற்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆதி சங்கர் திமுக 3,63,601
கே. தனராசு பாமக 2,54,993
கே. எல். சுதீஸ் தேமுதிக 1,32,223
எசு. இரமேசு கொமுபே 17,818
அருண் கென்னடி சுயேட்சை 13,216
விஜய டி இராஜேந்தர் சுயேட்சை 8,211

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. ((cite web)): Check date values in: |accessdate= (help)
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. Archived from the original (PDF) on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்ரவரி 2014. ((cite web)): Check date values in: |accessdate= (help)
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. ((cite web)): Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?