For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°52′N 77°30′E / 8.87°N 77.5°E / 8.87; 77.5
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் ஆலங்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 1,09,980 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


127 மீட்டர்கள் (417 அடி)

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] ஆலங்குளம் வட்டத்தில் உள்ள ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலங்குளத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,09,980 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 17,342 ஆக உள்ளது. மேலும் பழங்குடி மக்கள் தொகை 42 ஆக உள்ளது.[5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராம ஊராட்சிகளின் பட்டியல்:[6]

  1. ஊத்துமலை
  2. கடங்கநேரி
  3. நல்லூர்
  4. கீழவீராணம்
  5. மாயமான்குறிச்சி
  6. கருவந்தா
  7. வாடியூர்
  8. பாலபதிராமபுரம்
  9. நெட்டூர்
  10. காவலக்குறிச்சி
  11. கீழக்கலங்கல்
  12. அச்சங்குன்றம்
  13. குறிப்பன்குளம்
  14. எம்.எம். புரம்
  15. மருக்கலான்குளம்
  16. வி. காவலக்குறிச்சி
  17. மாறாந்தை
  18. மேலக்கலங்கல்
  19. சேவலார்குளம்
  20. நாரணபுரம்
  21. அய்யனார்குளம்
  22. குறிச்சான்பட்டி
  23. கிடாராக்குளம்
  24. என். கிருஷ்ணாபுரம்
  25. எஸ்.வி.பி. கரடி உடைப்பு
  26. சுப்பையாபுரம்
  27. காடுவெட்டி
  28. மேலவீராணம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2020/02/2020021965.pdf
  5. 2011 Census of Thirunelveli District
  6. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?