வாயழற்சி
வாயழற்சி | |
---|---|
புரதக்குறைநோய் உடையவர்கள் முடி மெலிதல், திரவக் கோர்வை, போதிய வளர்ச்சியின்மை, எடைக் குறைவு ஆகிய அறிகுறிகளைக் கொண்டுள்ளார்கள். மேலேக் காணப்படும் குழந்தையின் வாயழற்சி உடனுள்ள உயிர்ச்சத்து பி குறைப்பாட்டைக் குறிக்கிறது. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | oral medicine, தோல் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | K12. |
ஐ.சி.டி.-9 | 528.0 |
நோய்களின் தரவுத்தளம் | 27158 |
வாயழற்சி (Stomatitis) என்பது உதடு, வாய் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. வாயழற்சியானது உதடு, வாய் ஆகியவற்றில் புண்களுடனோ அல்லது புண்கள் இல்லாமலோ, சீதச்சவ்வுகளில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சி நிகழ்வுகளையும் குறிக்கிறது[2].
நோய்த்தொற்றுகள், உணவுக்குறைபாடுகள், ஒவ்வாமை வினைகள், கதிரியக்கச் சிகிச்சை மற்றும் பல்வேறுவிதமான காரணங்களினால் வாயழற்சி தோன்றுகின்றது. மேலும், இது பலவிதமானத் தோற்றங்களையும் கொண்டுள்ளது.
ஈறு, வாய் ஆகிய இரண்டும் பாதிப்படையும்போது ஈறு-வாயழற்சி (gingivostomatitis) என்றும், சிலநேரங்களில் ஹெர்ப்பிஸ் தீநுண்ம ஈறு-வாயழற்சி (herpetic gingivostomatitis) என்றும் அழைக்கப்படுவதுண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zaoutis, [edited by] Jeffrey M. Bergelson, Samir S. Shah, Theoklis E. (2008). Pediatric infectious diseases. Philadelphia: Mosby/Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780323076333.
((cite book))
:|first=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ Michael G. Stewart, Samuel Selesnick (editors) (2010-10-04). "35". Differential diagnosis in otolaryngology – head and neck surgery. New York: Thieme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781604062793.
((cite book))
:|last=
has generic name (help)
தீவிர வீக்கம் |
| ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாள்பட்ட வீக்கம் | பெருவிழுங்கி · புறத்தோல் உயிரணு போன்ற பெருவிழுங்கி (Epithelioid cell) · மாபெருஞ்செல் · குறுமணிப் புற்று | ||||||||||||||||||||
செயல்முறைகள் | பழைய வகைப்பாடு: தோல் சிவத்தல் · சூடாதல் · கட்டி · வலி · செயல்பாடு இழத்தல் நவீன வகைப்பாடு: தீவிரப்பிரிவு புரதம்/காய்ச்சல் · தந்துகி விரிவு · அதிக இரத்தநாள ஊடுருவுத்திறன் · கசிவுநீர் · வெள்ளையணு குருதிக்குழாய்க் கசிவு · வேதியீர்ப்பு (Chemotaxis) | ||||||||||||||||||||
குறிப்பிட்ட இடங்கள் |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.