யோனியழற்சி
யோனியழற்சி | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | Gynecology |
ஐ.சி.டி.-10 | N76.0-N76.1 |
ஐ.சி.டி.-9 | 616.1 |
நோய்களின் தரவுத்தளம் | 14017 |
மெரிசின்பிளசு | 000897 |
ஈமெடிசின் | med/3369 med/2358 emerg/631 emerg/639 |
ம.பா.த | D014627 |
யோனியழற்சி (Vaginitis) யோனியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது.[1][2] இதனால் பெண்குறியில் கழிவு, தோல் அரிப்பு, வலி ஆகியவை ஏற்படுகிறது.[2] அடிக்கடிப் புணர்புழையில் எரிச்சல், நோய்த்தொற்று ஆகியவற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. யோனியழற்சி, சாதரணமாக நோய்த்தொற்றினால் ஏற்படுகிறது.[3] யோனியழற்சியின் மூன்று முதன்மையான வகைகள்: அதிகளவு பாக்டீரியா வளர்வதால் ஏற்படும் பாக்டீரிய நுண்ணுயிர் நோய் (bacterial vaginosis; BV), கண்டிடா அல்பிக்கன்சு என்னும் பூஞ்சனத்தால் ஏற்படும் பெண்குறிப் பூஞ்சன நோய் (vaginal candidiasis), டிரைகோமானசு வெஜினாலிசு என்னும் முதலுயிரி ஒட்டுண்ணியால் ஏற்படும் திரிக்கோமோனியம் (trichomoniasis).[4] நோய்தொற்றுகளைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும் என்றாலும் சில பொதுவான அறிகுறிகள் யோனியழற்சியில் உண்டு. அதே நேரத்தில், அறிகுறிகள் இல்லாமலும் யோனியழற்சி ஏற்படலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vaginal Health Organization (2010) Vaginal Yeast Infections — Diagnosis, Treatment, and Prevention July 10, 2010; account suspended as of November 5, 2010
- ↑ 2.0 2.1 www.mayoclinic.com — Diseases and Conditions — Vaginitis — Basics — Definition February 6, 2009
- ↑ FreeMD — Vaginitis Definition பரணிடப்பட்டது 2017-09-17 at the வந்தவழி இயந்திரம் Last Updated: June 30, 2009
- ↑ "Trichomoniasis." Gale: Contemporary Women's Issues. HealthyWomen, Dec. 2010. Web. April 7, 2011.
தீவிர வீக்கம் |
| ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாள்பட்ட வீக்கம் | பெருவிழுங்கி · புறத்தோல் உயிரணு போன்ற பெருவிழுங்கி (Epithelioid cell) · மாபெருஞ்செல் · குறுமணிப் புற்று | ||||||||||||||||||||
செயல்முறைகள் | பழைய வகைப்பாடு: தோல் சிவத்தல் · சூடாதல் · கட்டி · வலி · செயல்பாடு இழத்தல் நவீன வகைப்பாடு: தீவிரப்பிரிவு புரதம்/காய்ச்சல் · தந்துகி விரிவு · அதிக இரத்தநாள ஊடுருவுத்திறன் · கசிவுநீர் · வெள்ளையணு குருதிக்குழாய்க் கசிவு · வேதியீர்ப்பு (Chemotaxis) | ||||||||||||||||||||
குறிப்பிட்ட இடங்கள் |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.