நிரப்புப்புரத சவ்வுதாக்குத்தொகுதி
சவ்வுதாக்குத்தொகுதி (membrane attack complex; MAC) என்பது நோய்விளைவிக்கின்ற நுண்ம (பாக்டீரிய) உயிரணுவின் மேற்புறத்தில், ஓம்புயிரின் நிரப்புப்புரத அமைப்பானது மரபார்ந்த நிரப்பு வழி, பதிலீடான நிரப்பு வழி ஆகியவை மூலமாக துரித செயற்பாடடைவதால் உருவாவதாகும். இவை நோயெதிர்ப்பு முறைமையின் செயலாக்கும் புரத அமைப்புகளுள் முக்கியமான ஒன்றாகும். சவ்வுதாக்குத்தொகுதியானது மாறுபக்கச்சவ்வு வழிகளை (transmembrane channels) உருவாக்குகின்றது. இத்தகு வழிகள் இலக்குக்குட்பட்ட தீங்கான உயிரணுக்களின் பாஸ்போகொழுமிய ஈரடுக்குகளை ஊடறுத்து செல் சிதைவிற்கும், அழிவிற்கும் வழி வகுக்கின்றன[1][2].
மேற்கோள்கள்
[தொகு]நோய் எதிர்ப்பாற்றல் முறைமை - மாறும் நோயெதிர்ப்புத் திறன் (Adaptive Immunity), நிரப்புப்புரத அமைப்பு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வடிநீரகம் சார்ந்தவை |
| ||||||||
நிணநீர்க்கலங்கள் | செல்சார் நோயெதிர்ப்புத் திறன் (CMI) · தாதுசார் நோயெதிர்ப்புத் திறன் (HI) · இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்கள் (NK cell) · டி உயிரணுக்கள் · பி உயிரணுக்கள் | ||||||||
பொருள்கள் | சைடோகைன்கள் (உயிரணு தொடர்பிகள்/செயலூக்கிகள்) · விழுங்கற்பதமி (Opsonin) · கலம் அழிப்பான் (Cytolysin) · | ||||||||
நிரப்புப்புரதங்கள் |
தீவிர வீக்கம் |
| ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நாள்பட்ட வீக்கம் | பெருவிழுங்கி · புறத்தோல் உயிரணு போன்ற பெருவிழுங்கி (Epithelioid cell) · மாபெருஞ்செல் · குறுமணிப் புற்று | ||||||||||||||||||||
செயல்முறைகள் | பழைய வகைப்பாடு: தோல் சிவத்தல் · சூடாதல் · கட்டி · வலி · செயல்பாடு இழத்தல் நவீன வகைப்பாடு: தீவிரப்பிரிவு புரதம்/காய்ச்சல் · தந்துகி விரிவு · அதிக இரத்தநாள ஊடுருவுத்திறன் · கசிவுநீர் · வெள்ளையணு குருதிக்குழாய்க் கசிவு · வேதியீர்ப்பு (Chemotaxis) | ||||||||||||||||||||
குறிப்பிட்ட இடங்கள் |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.