கீழக்கரை வட்டம்
கீழக்கரை வட்டம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் 9 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இத்தாலுக்கா இராமநாதபுரம் வட்டத்தின் கீழக்கரை, உத்தரகோசமங்கை மற்றும் திருப்புல்லாணி குறுவட்டங்களைக் கொண்டு 1 ஏப்ரல் 2018ல் புதிதாக நிறுவப்பட்டது. இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலுகம் கீழக்கரையில் செயல்படுகிறது.[2] இவ்வட்டத்தில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.
வட்ட நிர்வாகம்
[தொகு]கீழக்கரை வட்டத்தில் உத்தரகோசமங்கை, கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி என மூன்று உள்வட்டங்களும், , 26 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[3]
உத்தரகோசமங்கை குறுவட்டதிலுள்ள் வருவாய் கிராமங்கள்
[தொகு]- எக்ககுடி
- பனைகுளம்
- மாலங்குடி
- மல்லல்
- ஆலங்குளம்
- உத்தரகோசமங்கை
- நல்லிருக்கை
கீழக்கரை குறுவட்டத்தின் வருவாய் கிராமங்கள்
[தொகு]- பனையடியேந்தல்
- வேளானூர்
- மாணிக்கனேரி
- புல்லந்தை
- மாயாகுளம்
- கீழக்கரை
- காஞ்சிரங்குடி
- குளபதம்
- இதம்பாடல்
- ஏர்வாடி
திருபுல்லாணி உள்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
[தொகு]- திருப்புல்லாணி
- பள்ளமோர்குளம்
- களரி
- வெள்ளாமரிச்சுக்கட்டி
- குதக்கோட்டை
- களிமண்குண்டு
- வண்ணான்குண்டு
- பெரியபட்டணம்
- ரெகுநாதபுரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்
- ↑ புதிய கீழக்கரை தாலுகா அலுவலகம்
- ↑ கீழக்கரை வட்டத்தின் 26 வருவாய் கிராமங்கள்
மாவட்ட தலைமையகம் | |
---|---|
கோட்டங்கள் | |
வருவாய் வட்டங்கள் | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | இராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம் |
ஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள் | இராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · இராமர் பாலம் · அழகன்குளம் தொல்லியல் களம் · அப்துல் கலாம் தேசிய நினைவகம் · சித்ரன்குடி பறவைகள் சரணாலயம் · காரங்குடி சதுப்பு நிலம் · |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.