ஓரியூர்
ஓரியூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராமநாதபுரம் |
மொழிகள் | |
• பேச்சு மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 623406 |
அருகே அமைந்த நகரம் | தேவகோட்டை |
ஓரியூர் (Oriyur) தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ]]திருவாடானை வட்டம்|திருவாடானை வட்டத்தில்]] உள்ள சிறு கிராமம்[1]. இது தேவகோட்டை நகரத்திலிருந்து 35 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.
போர்த்துகீசியரான அருளானந்தர் என்ற ஜான் டி பிரிட்டோ 11 பெப்ரவரி 1693இல் உயிர்த்தியாகம் செய்த இடம் ஒரியூர். தண்டனையை நிறைவேற்றுபவர்களை நோக்கி அருள் அருளானந்தர் தன் தலையை மனமுவந்து தந்த வண்ணம் நிற்கும் சிலை, கோதிக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட புனித அருளானந்தர் கிறித்தவ தேவாலய கட்டிடத்தின் முகப்பில் உள்ளது. இந்தத் துறவியின் தலையை வெட்டும்போது தெறித்த ரத்தத்தால், இந்தப் பகுதியில் உள்ள மணற்குன்றுகள் அனைத்தும் சிவப்பாக மாறி விட்டதாகக் கூறப்படுகிறது. இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக இது திகழ்கிறது.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2015-06-15.
- ↑ The Catholic Encyclopedia
- ↑ http://tamilnadutourism.org/Tamil/eramanathapuram.html
மாவட்ட தலைமையகம் | |
---|---|
கோட்டங்கள் | |
வருவாய் வட்டங்கள் | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | இராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம் |
ஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள் | இராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · இராமர் பாலம் · அழகன்குளம் தொல்லியல் களம் · அப்துல் கலாம் தேசிய நினைவகம் · சித்ரன்குடி பறவைகள் சரணாலயம் · காரங்குடி சதுப்பு நிலம் · |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.