வி. என். சுப்பிரமணியன்
வி. என். சுப்பிரமணியன் (V. N. Subramanian) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ஜெயலலிதா அணி) சார்பில் 1989ஆம் ஆண்டு தேர்தலில் பெருந்துறை தொகுதியின் வேட்பாளராகவும் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக 1991ஆம் ஆண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.