For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி).

பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)

பெருந்துறை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிதிருப்பூர்
மொத்த வாக்காளர்கள்2,27,870[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பெருந்துறை சட்டமன்றத் தொகுதி (Perundurai Assembly constituency) ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • பெருந்துறை வட்டம் (பகுதி)

புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம், குமார கவுண்டன்பாளையம், குறிச்சி ,நெட்டிச்சிபாளையம், செட்டிக்குட்டை , வளையபாளையம், கணபதி பாளையம், தோரணவாவி, மடத்துப்பாளையம், வெட்டையங்கிணறு, சுங்ககாரம்பாளையம், திங்களூர் (பெருந்துறை), பாண்டியம்பாளையம், சிங்கநல்லூர், ஓலப்பாளையம், முள்ளம்பட்டி, கந்தம் பாளையம், பெரியவிளாமலை, சின்னவிளாமலை, திருவாச்சி, பூவம்பாளையம், பாலக்கரை, சின்னமல்லன்பாளையம், நிமிட்டிபாளையம், ஊஞ்சபாளையம், கரண்டிபாளையம், பாப்பம்பாளையம், சின்னவீரசங்கிலி, பெரியவீரசங்கிலி, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், வேலம்பாளையம், நவக்காடு, கருமஞ்சிறை, கம்மளக்கூட்டை, இடைய்பாளையம், சின்னகவுண்டன்வலசு, வட்டலாபதி, வெள்ளியம்பதி, கண்டக்கம்பாளையம், விருமாண்டம்பாளையம், முத்தம்பாளையம், செங்கப்பள்ளி, தென்முக காங்கயபாளையம், வடமுக காங்கயபாளையம், செங்காளிப்பாளையம், கவுத்தம்பாளையம், எருமைக்காரம்பாளையம், கூனம்பட்டி, அட்டவணை பல்லகவுண்ட்ன்பாளையம், முகாசிபல்லகவுண்டன்பாளையம், மாரப்பநாய்க்கன்பாளையம், மூங்கில்பாளையம், மேட்டுபுதூர், ஆயிகவுண்டன்பாளையம், சீனாபுரம், துடுப்பதி, சுள்ளிப்பாளையம், வரப்பாளையம், கொங்கம்பாளையம், நடுப்பட்டி, புதூர் பள்ளப்பாளையம், புஞ்சை தளவாய்ப்பாளையம், ரெட்டிபாளையம், அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம், அணைப்பாளையம், பல்லவராயன்பாளையம், அக்ரஹார கத்தாங்கண்ணி, இச்சிபாளையம், சர்க்கார் கத்தாங்கண்ணி, சிறுக்களஞ்சி, குத்தம்பாளையம், வாய்ப்பாடி மற்றும் சென்னிமலை கிராமங்கள்.

பெத்தம்பாளையம் (பேரூராட்சி), பள்ளபாளையம்(பேரூராட்சி), காஞ்சிக்கோயில் (பேரூராட்சி), கருமாண்டி செல்லிப்பாளையம் (பேரூராட்சி), நல்லாம்பட்டி (பேரூராட்சி), குன்னத்தூர் (பேரூராட்சி), விஜயபுரி (சென்சஸ் டவுன்) , பெருந்துறை (பேரூராட்சி) மற்றும் ஊத்துக்குளி (பேரூராட்சி).

[2].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 என். கே. பழனிசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 24205 58.59 V.R.A.மாணிக்க முதலியார் காங்கிரசு 17110 41.41
1962 என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் காங்கிரசு 36225 58.41 என். கே. பழனிசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 24986 40.29
1967 எசு. பாலசுப்ரமணியம் சங்கத சோசலிச கட்சி 33164 47.41 என். நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் காங்கிரசு 30030 42.93
1971 என். கே. பழனிசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 38882 56.37 கே. சின்னசாமி கவுண்டர் சுயேச்சை 30100 43.63
1977 அ. பொன்னுசாமி அதிமுக 30574 39.91 என். கே. பழனிசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 24532 32.02
1980 டி. கே. நல்லப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 44210 54.69 என். கே. பி. ஜகநாதன் காங்கிரசு 32543 40.26
1984 அ. பொன்னுசாமி அதிமுக 60830 64.34 டி. கே. நல்லப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 32465 34.34
1989 வி. என். சுப்பிரமணியன் அதிமுக (ஜெ) 39654 34.89 ஆர். ஆறுமுகம் காங்கிரசு 24956 21.96
1991 வி. என். சுப்பிரமணியன் அதிமுக 77277 70.28 டி. கே. நல்லப்பன் இந்திய பொதுவுடமைக் கட்சி 24060 21.88
1996 என். பெரியசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 60587 49.79 பி. பெரியசாமி அதிமுக 43036 35.36
2001 கே. எசு. பழனிசாமி அதிமுக 72133 57.88 என்.கோவிந்தசாமி கொங்குநாடு மக்கள் கட்சி 40421 32.43
2006 சி. பொன்னுதுரை அதிமுக 59631 43 என். பெரியசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 51053 37
2011 தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக 89,960 60.15 கே.சி.பாலு கொங்குநாடு முன்னேற்ற கழகம் 47,793 31.96
2016 தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக 80292 44.54 கே. பி. சாமி (எ) பி. மோகன சுந்தரம் திமுக 67521 37.46
2021 சு. ஜெயக்குமார் அதிமுக[3] 85,125 44.84 கே.கே.சி.பாலு கொ.ம.தே.க 70,618 37.20
  • 1977இல் ஜனதாவின் ஆர். இராமலிங்கம் 12803 (16.71%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் திமுகவின் எசு. கந்தப்பன் 22985 (20.22%) வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் கே. வரதராசன் 22014 (17.87%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எம். இரவிச்சந்திரன் 18212 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022. ((cite web)): |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2015. ((cite web)): Check date values in: |accessdate= (help)
  3. பெருந்துறை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?