ராஜ ராஜ சோழன் (திரைப்படம்)
ராஜ ராஜ சோழன் | |
---|---|
ராஜ ராஜ சோழன் | |
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | ஜி. உமாபதி ஆனந்த் மூவீஸ் |
கதை | கதை அரு.இராமநாதன் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் விஜயகுமாரி முத்துராமன் சிவகுமார் லட்சுமி எம். என். நம்பியார் ஆர். எஸ். மனோகர் டி. ஆர். மகாலிங்கம் சீர்காழி கோவிந்தராஜன் எஸ். வரலட்சுமி சுருளிராஜன் மனோரமா |
ஒளிப்பதிவு | சுப்பாராவ் |
படத்தொகுப்பு | விஜயரங்கம் |
விநியோகம் | ஆனந்த் மூவீஸ் |
வெளியீடு | மார்ச்சு 31, 1973 |
ஓட்டம் | 2 மணி 54 நிமிடங்கள். |
நீளம் | 4975 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹1.2 கோடி |
ராஜ ராஜ சோழன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வண்ணத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜயகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர்.
வகை
[தொகு]துணுக்குகள்
[தொகு]- தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம்.
- 100 நாட்கள் திரையில் தொடர்ந்து ஓடி சாதனை.
வெளி இணைப்புகள்
[தொகு]ஏ. பி. நாகராஜனின் திரைப்படத் துறை பங்களிப்புகள் | |
---|---|
இயக்கம் |
|
திரைக்கதை ஆக்கம் |
|
திரைக்கதை, வசனம் |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.