பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம்
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் | |
அமைவிடம் | 13°20′N 79°27′E / 13.33°N 79.45°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | த. பிரபுசங்கர், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 78,816 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 154 மீட்டர்கள் (505 அடி) |
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 33 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. [5]
மக்கள்வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 78,816 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 20,980 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,703 ஆக உள்ளது.[6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]
- வெங்கடராஜகுப்பம்
- வெளியகரம்
- வடகுப்பம்
- திருமால்ராஜூபேட்டை
- சூரராஜப்பட்டடை
- ஸ்ரீகாவேரிராஜூலிங்கவாரிபேட்டை
- சாமந்தவாடா
- இராமசமுத்திரம்
- இராமாபுரம்
- இராமசந்திராபுரம்
- புண்ணியம்
- பேட்டைகண்டிகை
- பெருமாநெல்லூர்
- பண்டரவேடு
- நெடுங்கல்
- நெடியம்
- மேளப்பூடி
- குமாரராஜுபேட்டை
- கிருஷ்ணமராஜகுப்பம்
- கேசவராஜகுப்பம்
- கீளப்பூடி
- கீச்சலம்
- கரிம்பேடு
- கர்லம்பாக்கம்
- காக்களூர்
- ஜங்காலபள்ளி
- அத்திமாஞ்சேரி
- கொல்லாலகுப்பம்
- கொடிவலசா
- கொளத்தூர்
- கோணசமுத்திரம்
- கொத்தகுப்பம்
- நொச்சிலி
வெளி இணைப்புகள்
[தொகு]- திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
- ↑ Pallipet Block Pachayat Villages
- ↑ THIRUVALLUR DISTRICT
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
வருவாய் பிரிவு | |
---|---|
வருவாய் வட்டங்கள் | |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | திருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லாபுரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை |
நாடாளுமன்றத் தொகுதிகள் | |
சட்டமன்றத் தொகுதிகள் |
கும்மிடிப்பூண்டி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர் |
கோயில்கள் |
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
திருவள்ளூர் மாவட்ட இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.