நாரவாரிக்குப்பம்
நரவாரிக்குப்பம் | |
அமைவிடம் | 13°12′N 80°10′E / 13.2°N 80.17°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 18,327 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 13 மீட்டர்கள் (43 அடி) |
நாரவாரிக்குப்பம் (ஆங்கிலம்:Naravarikuppam), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும். 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 18 வார்டுகளும், 110 தெருக்களும், 15,621 வீடுகளும், 62,838 மக்கள் தொகையும் கொண்ட நாரவாரிகுப்பம், சென்னைக்கு கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவள்ளூருக்கு மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், பொன்னேரிக்கு வடக்கே 25 கி மீ தொலைவிலும், அம்பத்தூருக்கு தெற்கே 15 கி மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 12 கி மீ தொலைவில் உள்ள பெரம்பூரில் உள்ளது.[3]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 13°12′N 80°10′E / 13.2°N 80.17°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நரவரிக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 81%; பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நரவாரிக்குப்பம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நாரவாரிகுப்பம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Naravarikuppam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
((cite web))
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
((cite web))
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unfit URL (link)
வருவாய் பிரிவு | |
---|---|
வருவாய் வட்டங்கள் | |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | |
பேரூராட்சிகள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | திருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லாபுரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை |
நாடாளுமன்றத் தொகுதிகள் | |
சட்டமன்றத் தொகுதிகள் |
கும்மிடிப்பூண்டி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர் |
கோயில்கள் |
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
திருவள்ளூர் மாவட்ட இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.