நாம்போல்
நாம்போல் | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் நாம்போல் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 24°43′N 93°50′E / 24.71°N 93.84°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | பிஷ்ணுபூர் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 22,512[1] |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மணிப்புரியம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 795134 |
வாகனப் பதிவு | MN |
இணையதளம் | manipur |
நாம்போல் (Nambol), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் நாம்போல் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு தெற்கே 16.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி நாம்போல் நகராட்சியின் மக்கள் தொகை 22,512 ஆகும்.
போக்குவரத்து
[தொகு]இம்பால் வானூர்தி நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நாம்போல் நகரம் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]புவியியல் | |
---|---|
வரலாறு | |
அரசு & அரசியல் | |
மொழி & இனக்குழுக்கள் | |
பண்பாடு | |
மாவட்டங்கள் | |
நகரங்கள் |
|
போக்குவரத்து |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.