உக்ருல் மாவட்டம்
உக்ருல்
Ukhrul | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
தலைநகரம் | உக்ருல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,544 km2 (1,754 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,83,115 |
• தரவரிசை | 7 |
• அடர்த்தி | 40/km2 (100/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
உக்ருல் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் உக்ருல் நகரத்தில் உள்ளது. இந்த மாவட்டம் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]
போக்குவரத்து
[தொகு]உக்ருல் நகரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக இம்பால், கோஹிமா ஆகிய நகரங்களை சென்றடையலாம். மாவட்ட சாலைகளில் சென்று அருகிலுள்ள கிராமங்களை அடையலாம்.
மக்கள் தொகை
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 183,115 மக்கள் வசிக்கின்றனர்.,[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "Ukhrul District". OurVillageIndia.com.
- ↑ "Administrative Setup". Ukhrul District of Manipur.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
[தொகு]உக்ருல் மாவட்டம்-இற்கு அண்மையில் உள்ள இடங்கள் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
புவியியல் | |
---|---|
வரலாறு | |
அரசு & அரசியல் | |
மொழி & இனக்குழுக்கள் | |
பண்பாடு | |
மாவட்டங்கள் | |
நகரங்கள் |
|
போக்குவரத்து |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.