தோளூர் சோளீசுவரர் கோயில்
தோளூர் சோளீசுவரர் கோயில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]நாமக்கல்-மோகனூர் சாலையில், அணியாபுரம் ரோடு என்னுமிடத்தில் மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் சோளீசுவரர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]
பிற சன்னதிகள்
[தொகு]விநாயகர், நாகம் ஆகியோர் உள்ளனர். இறைவன், இறைவி விமானங்களைத் தவிர வேறெதுவும் இல்லை. [1]
மேற்கோள்கள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.