குன்னியூர் விசுவநாதர் கோயில்
குன்னியூர் விசுவநாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் குன்னியூர் என்னுமிடத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
[தொகு]திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 10 கிமீ தொலைவில் குன்னியூர் உள்ளது. இவ்வூரை குன்றியூர் என்றும் அழைக்கின்றனர்.
இறைவன்,இறைவி
[தொகு]இங்குள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]
பிற சன்னதிகள்
[தொகு]முகப்பு வாயிலின் பக்கத்தில் பெருமாள் சன்னதி உள்ளது. [1]
மேற்கோள்கள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.