தஞ்சாவூர் பிரதாப வீர அனுமார் கோயில்
பிரதாப வீர அனுமார் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | தஞ்சை மாவட்டம் |
அமைவு: | தஞ்சாவூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மூலை அனுமார் எனப்படும் பிரதாப வீர அனுமார் |
தஞ்சாவூர் பிரதாப வீர அனுமார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.
தேவஸ்தான கோயில்
[தொகு]தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் (கி.பி.1739-1763) காலத்தில் தஞ்சாவூர் இருந்தபோது அவரால் இக்கோயில் கட்டப்பட்டது.[2]
அமைப்பு
[தொகு]இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடி மரமும் காணப்படுகின்றன. திருச்சுற்றில் பாண்டுரங்கன், ருக்மா பாய் உள்ளனர்.
மூலவர்
[தொகு]இக்கோயிலின் மூலவராக பிரதாப வீர அனுமார் உள்ளார்.[3]
சிறப்பு
[தொகு]வட மேற்கு மூலையில் அமைந்துள்ளதால் இந்த அனுமாரை மூலை அனுமார் என்றழைக்கப்படுகிறார்.
விழாக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
- ↑ அருள்மிகு பிரதாபவீர அனுமார் திருக்கோயில், திருக்கோயில்கள் வழிகாட்டி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
- ↑ கே.எம்.வேங்கடராமையா, தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984
வெளி இணைப்புகள்
[தொகு]- அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
- மூலையில் நிற்கும் மூலப்பொருள், தினமணி, 1 சனவரி 2016
- ஶ்ரீ பிரதாப வீர ஹனுமார் (மூலை ஆஞ்சநேயர்) கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு பரணிடப்பட்டது 2021-11-30 at the வந்தவழி இயந்திரம்
தஞ்சாவூர் கோயில்கள் | |
---|---|
மாவட்ட தலைநகரம் | |
மாநிலம் | |
பகுதி | |
சிவன் கோயில்கள் | பெருவுடையார் கோயில் · கைலாசநாதர் கோயில் · பூமால் ராவுத்தர் கோயில் · நாகநாதசுவாமி கோயில் · கொங்கணேஸ்வரர் கோயில் · அய்யங்குளம் விசுவநாதர் கோயில் · ரத்னகிரீஸ்வரர் கோயில் · காசி விசுவநாதர் கோயில் · சிவேந்திரர் கோயில் · மணிகர்ணிகேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · தெற்கு வீதி காசி விசுவநாதர் கோயில் · மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் · விஜயமண்டப தியாகராஜர் கோயில் · வசிஷ்டேஸ்வரர் கோயில் |
விநாயகர் கோயில்கள் | |
பெருமாள் கோயில்கள் | கோதண்டராமர் கோயில் · தஞ்சை மாமணிக் கோயில் · வரதராஜப்பெருமாள் கோயில் · யோகநரசிம்மப்பெருமாள் கோயில் · கீழ கோதண்டராமர் கோயில் · விஜயராமர் கோயில் · ராஜகோபாலசுவாமி கோயில் · பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் · கோவிந்தராஜப் பெருமாள் கோயில் · பஜார் ராமர் கோயில் · ஜனார்த்தனப் பெருமாள் கோயில் · தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோயில் |
அம்மன் கோயில்கள் | |
அனுமார் கோயில்கள் | |
பிற கோயில்கள் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.