சிவகங்கை வட்டம்
சிவகங்கை வட்டம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக சிவகங்கை நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் சிவகங்கை, மதகுப்பட்டி, ஒக்கூர், பெரியகோட்டை மற்றும் தமறாக்கி என 5 உள்வட்டங்களும், 67 வருவாய் கிராமங்களும் உள்ளன.[1]
இவ்வட்டத்தில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 288,674 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 142,979 ஆண்களும், 145,695 பெண்களும் உள்ளனர். 74,167 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 84% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 79.06% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,019 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30253 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 45,579 மற்றும் 63 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.69%, இசுலாமியர்கள் 2.69%, கிறித்தவர்கள் 7.48%% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர். [2]
மேற்கோள்கள்
[தொகு]மாவட்டத் தலைநகர் | ||
---|---|---|
மாநகராட்சிகள் | ||
வட்டங்கள் | ||
நகராட்சிகள் | ||
பேரூராட்சிகள் | இளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் · | |
கோயில்கள் | திருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் · | |
தொல்லியற்களங்கள் & பிற | ||
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.