இளையான்குடி வட்டம்
இளையான்குடி வட்டம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக இளையான்குடி நகரம் உள்ளது. இவ்வட்டததில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் இளையான்குடி, சாலைகிராமம், சூராணம், தாயமங்கலம், திருவுடையார்புரம் என 5 உள்வட்டங்களும், 52 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 109,267 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 53,988 ஆண்களும், 55,279 பெண்களும் உள்ளனர். 28,395 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 77.3% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 76.32% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10267 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,010 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 24,261 மற்றும் 3 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 69.94%, இசுலாமியர்கள் 17.56%, கிறித்தவர்கள் 12.37%% & பிறர் 0.03% ஆகவுள்ளனர். [3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]மாவட்டத் தலைநகர் | ||
---|---|---|
மாநகராட்சிகள் | ||
வட்டங்கள் | ||
நகராட்சிகள் | ||
பேரூராட்சிகள் | இளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் · | |
கோயில்கள் | திருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் · | |
தொல்லியற்களங்கள் & பிற | ||
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.