கொய்
கொய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Clupeiformes
|
குடும்பம்: | Clupeidae
|
பேரினம்: | நெமத்தலோசா
|
இனம்: | Nematalosa galatheae
|
இருசொற் பெயரீடு | |
Nematalosa galatheae |
கொய் (Galathea gizzard shad, Nematalosa galatheae) என்னும் மீனினம் சவர் நீர்நிலைகளிலேயே கூடுதலாக வாழ்கிறது.
தோற்றம்
[தொகு]இம்மீன்கள் 16.3 செ.மீ வரை கண்டறியப்பட்டுள்ளன.
சூழியல்
[தொகு]இம்மீன்கள் பெரும்பாலும் கடல்களில் வாழ்ந்து வந்தாலும், இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் மட்டும் நன்னீர் ஆறுகளுக்குச் செல்லும் பண்புடையன.
பரம்பல்
[தொகு]இவை இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரை, வங்காள விரிகுடா, அந்தமான் கடல், தாய்லாந்து, இலங்கை சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளின் கடற்கரை முதலிய இடங்களில் காணப்படுகின்றன.
இலக்கியத்தில் கொய்
[தொகு]பொய்க் கெண்டை என்று அழைக்கப்படும் கொய் மீன் பற்றிய குறிப்பொன்று அப்பர் தேவாரத்தில் காணப்படுகிறது.
"கை அனைத்தும் கலந்து எழுகாவிரி
செய் அனைத்திலும் சென்றிடும், செம்புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத்தொழுவார்க்கு அல்லல் இல்லையே" (188-3)
என்று ஐந்தாம் திருமுறையில் குறிப்பிடும் அப்பர் அடிகள் காவிரியின் வெள்ள நீரில் இம்மீன் மிகுந்த அளவில் வந்ததாக, மயிலாடுதுறை வட்டம், பழவாற்றின் கரையிலுள்ள திருக்குரக்காவல் எனும் ஊர்ப் பதிகத்தில் பாடியுள்ளார்[2].
மேற்கோள்கள்
[தொகு]- "Nematalosa galatheae, Galathea gizzard shad : fisheries". பார்க்கப்பட்ட நாள் 2010-12-31.
- ↑ "Nematalosa galatheae (Galathea Gizzard Shad)". பார்க்கப்பட்ட நாள் 2010-12-31.
- ↑ வேதிமம் அழித்த வயல் மீன் வளம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், தமிழ்க்கூடல், முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், 3 மார்ச், 2005
அ - ஓ | அயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . உலர் கூனி இறால் . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை |
---|---|
க | கடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கார்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன் |
ச - வ | சவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.