கேமா
கேமா | |
---|---|
சுய தரவுகள் | |
சமயம் | பௌத்தம் |
மனைவி | பிம்பிசாரன் |
Military service | |
Rank | பிக்குணி, புத்தரின் இரண்டு தலைமைப் பெண் சீடர்களில் ஒருவர். |
பதவிகள் | |
Teacher | புத்தர் |
கேமா (Khema) புத்தரின் இரண்டு தலைமைப் பெண் சீடர்களில் ஒருவராவார். மற்றவர் உப்பலவன்னா கேமா மகத நாட்டின் மன்னன் பிம்பிசாரனின் பட்டத்தரசிகளில் ஒருவர். மகத அரசன் பிம்பிசாரனின் அனுமதியுடன் அழகில் சிறந்த கேமா கௌதம புத்தரை அணுகி துறவறம் பூண்டார்.
துறவறம் நன்கு பயின்று தன்னை அருக நிலைக்கு உயர்த்திக் கொண்டு, புத்தரின் பெண் சீடர்களில் தலைமைப் பிக்குணியாக திகழ்ந்தவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Story of Khema". Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.tipitaka.net/pali/moments/pageload.php?book=005&page=03 பரணிடப்பட்டது 2007-03-13 at the வந்தவழி இயந்திரம்
- http://home.earthlink.net/~mpaw1235/id10.html
- http://www.triplegem.plus.com/gcobbkn1.htm#2 பரணிடப்பட்டது 2006-07-19 at the வந்தவழி இயந்திரம்
பௌத்தம் தொடர்புடைய தலைப்புகள் | |
---|---|
| |
பௌத்தத்தின் அடித்தளங்கள் | |
புத்தர் |
|
பௌத்த மையக் கருத்துக்கள் |
|
பௌத்த அண்டவியல் | |
Practices |
|
நிர்வாணம் |
|
பௌத்த துறவற நிலைகள் |
|
புகழ் பெற்றவர்கள் |
|
பௌத்த நூல்கள் |
|
பௌத்தப் பிரிவுகள் |
|
நாடுகள் |
|
பௌத்த வரலாறு |
|
பௌத்த தத்துவங்கள் |
|
பௌத்தப் பண்பாடு |
|
பிற |
|
பட்டியல்கள் |
|
ஒப்பீடு |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.