உபகுப்தர்
உபகுப்தர் (Upagupta) கிமு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பௌத்த பிக்கு ஆவார். சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட அசோகவதனம் எனும் வரலாற்று நூலிருந்து, உபகுப்தர், மௌரியப் பேரரசர் அசோகரின் ஆன்மீக குருவாக இருந்தார் என அறியப்படுகிறது.[1]:16
உபகுப்தரின் குருவான சனவாசி, புத்தரின் முதன்மைச் சீடராக விளங்கியவர்களில் ஒருவரான ஆனந்தரின் மாணவர் ஆவார்.
உபகுப்தர் துவக்க கால பௌத்தப் பிரிவுகளில் ஒன்றான நாகசேனர் நிறுவிய சர்வாஸ்திவாதப் பிரிவைச் சேர்ந்தவர்.
உபகுப்தர், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மிக உயர்ந்த நிலையில் அறியப்பட்டுள்ளார். மியான்மரில் உபகுப்தரை, சின் உபகுப்தர் என்று அழைக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John S. Strong (1989). The Legend of King Aśoka: A Study and Translation of the Aśokāvadāna. Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0616-0. பார்க்கப்பட்ட நாள் 30 October 2012.
- Upagupta, the Fourth Buddhist Patriarch, and High priest of Acoka
- Abhisār – Rabindranath Rabindranath Tagore’s Poetic Adaptation of an Episode from Upagupta Legend: An Example of Buddhist Narratives in the Time of Bengal Renaissance
பௌத்தம் தொடர்புடைய தலைப்புகள் | |
---|---|
| |
பௌத்தத்தின் அடித்தளங்கள் | |
புத்தர் |
|
பௌத்த மையக் கருத்துக்கள் |
|
பௌத்த அண்டவியல் | |
Practices |
|
நிர்வாணம் |
|
பௌத்த துறவற நிலைகள் |
|
புகழ் பெற்றவர்கள் |
|
பௌத்த நூல்கள் |
|
பௌத்தப் பிரிவுகள் |
|
நாடுகள் |
|
பௌத்த வரலாறு |
|
பௌத்த தத்துவங்கள் |
|
பௌத்தப் பண்பாடு |
|
பிற |
|
பட்டியல்கள் |
|
ஒப்பீடு |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.