கிலா முபாரக் (பட்டியாலா)
பட்டியாலா கிலா முபாரக் (Qila Mubarak, Patiala) (பஞ்சாபி:ਕ਼ਿਲਾ ਮੁਬਾਰਕ), எனும் இக்கோட்டை, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பட்டியாலா நகரத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.[1] இந்தியாவில் சீக்கிய அரண்மனை கட்டடக்கலைக்கு ஒரு அரிதான மற்றும் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள இது, கி.பி 1763-ல் 'பாபா ஆலா சிங்' என்பரால் முதலில் மண் கோட்டையாகக் கட்டப்பட்டது. மேலும், இம் முபாரக் கோட்டையைத் துவக்கிய 'பாபா ஆலா சிங்',பாட்டியாலா வம்சத்தைத் தோற்றுவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ archive.indianexpress.com |4 heritage sites find saviour in Monument Fund | (ஆங்கிலம்)|வலைக்காணல்: 17/07/2016
- ↑ "History Of Patiala". patiala.gov.in. @ 2006. Archived from the original on 2015-10-24. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17.
((cite web))
: Check date values in:|date=
(help); Unknown parameter|dead-url=
ignored (help)
புற இணைப்புகள்
[தொகு]ஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா |
|
---|---|
இராசத்தான் |
|
உத்தரகாண்ட் |
|
உத்தரப் பிரதேசம் |
|
ஒடிசா |
|
கர்நாடகம் | |
குசராத் |
|
கேரளம் | |
கோவா |
|
சம்மு காசுமீர் |
|
தமனும் தியுவும் |
|
தமிழ்நாடு |
|
தில்லி |
|
தெலுங்கானா | |
பஞ்சாப் | |
பீகார் |
|
புதுச்சேரி |
|
மகாராட்டிரம் | |
மத்தியப் பிரதேசம் |
|
மேற்கு வங்காளம் |
|
ஜார்க்கண்ட் |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.