For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு.

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (R&AW)
ராவின் சின்னம்
உளவு அமைப்பு மேலோட்டம்
அமைப்பு21 செப்டம்பர் 1968; 55 ஆண்டுகள் முன்னர் (1968-09-21)
தலைமையகம்புது தில்லி, இந்தியா[1]
குறிக்கோள்धर्मो रक्षति रक्षितः (சமசுகிருதம்)
Dharmō rakṣati rakṣitaḥ (ISO)
வார்ப்புரு:Trans[2]
பணியாட்கள்7,500
அமைச்சர்
உளவு அமைப்பு தலைமை
  • சமந்த் கோயல், இந்திய அரசுச் செயலாளர்
மூல உளவு அமைப்புஇந்திய அமைச்சரைவைச் செயலகம்
கீழ் அமைப்புகள்

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Research and Analysis Wing) (R&AW) (ISO: Anusandhān aur Viślēṣaṇ Viṅg), இதனை சுருக்கமாக ரா (R&AW) என்பர். இந்தியாவின் நலனனைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக நடக்கும் சதிசெயல்களை கண்காணிப்பதற்கும், தடை செய்யவும், சதிகாரர்களை கண்டறிந்து கைது செய்தற்குமான புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பாகும். முன்னர் இந்திய உளவு அமைப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உளவுப் பணி மேற்கொண்டிருந்தது. 1968 முதல் புதிதாக துவகக்ப்பட்ட ஆராய்ச்சி மற்றும் பகுபாய்வு அமைப்பு வெளிநாடுகளில் மட்டும் தனது உளவுப் பணியை மேற்கொள்கிற்து. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. இதன் தற்போதைய தலைவர் சமந்த் கோயல் அவார்.[3]இந்திய அரசின் செயலாளர் பதவி தரத்தில் உள்ள ரா அமைப்பின் தலைவர், இந்தியப் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குபவர். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு தனது அறிக்கைகளை பிரதமருக்கு அனுப்புவர்.

1962 இந்திய சீனப் போர் மற்றும் 1965 இந்திய பாகிஸ்தான் போரிகள் வருவதை துப்பறிந்து இந்திய உளவு அமைப்பால் இந்திய அரசுக்கு செய்தி தர இயலவில்லை. எனவே 1968-இல் வெளிநாடுகளில் மட்டும் துப்பறியும் மற்றும் உளவுப் பணிகள் செய்வதற்கு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு துவக்கப்பட்டது.[4][5]

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் முயற்சியால் 1975-இல் சிக்கிம் இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது.[6] துவக்கக் காலத்தில் வெளிநாடுகளின் உளவு வேலைகள், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கைகளில் ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகள் இவ்வமைப்பு செய்து வந்தது.[7][8][9] மேலும் இவ்வமைப்பு இந்தியாவின் அணுசக்தி திட்டங்களின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது.[10][11] [12][13]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Again RAW officer under cloud, IB searches his office, seals computer". இந்தியன் எக்சுபிரசு (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). June 17, 2006. பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.
  2. Jha, Ganganatha (1920). "Constitution of the Court of Justice". Manusmriti with the Commentary of Medhatithi (1999 ed.). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120811550. பார்க்கப்பட்ட நாள் 25 December 2019.
  3. "Balakot strategist Samant Goel is new RAW chief, Kashmir expert Arvind Kumar IB director". India Today. 2019-06-26. https://www.indiatoday.in/india/story/balakot-strategist-samant-goel-is-new-raw-chief-kashmir-expert-arvind-kumar-ib-director-1556415-2019-06-26. 
  4. Raman, B. (7 மார்ச்சு 2000). "South Asia Analysis Group: Papers: The Kargil Review Committee Report". South Asia Analysis Group. Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 28 September 2009.
  5. Narayanan, M K (18 May 2015). "To win before the war". The Outlook இம் மூலத்தில் இருந்து 17 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150517015544/http://www.outlookindia.com/article/to-win-before-the-war/294329. பார்த்த நாள்: 18 May 2015. 
  6. Malhotra, Jyoti (15 August 2007). "What's the score on India's covert operations". The Telegraph (Calcutta, India) இம் மூலத்தில் இருந்து 10 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120410230845/http://www.telegraphindia.com/1070815/asp/opinion/story_8195501.asp. 
  7. "B-Net:Reference Publications:India, Intelligence and Security:Encyclopedia of Espionage, Intelligence, and Security (2004)". Findarticles.com. 2 June 2009 இம் மூலத்தில் இருந்து 6 மார்ச் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100306003114/http://findarticles.com/p/articles/mi_gx5211/is_2004/ai_n19126352/. பார்த்த நாள்: 11 October 2009. 
  8. "Federation of American Scientists". Fas.org. Archived from the original on 3 December 2009. பார்க்கப்பட்ட நாள் 11 October 2009.
  9. John Pike. "Global Security". Global Security. Archived from the original on 14 ஆகத்து 2014. பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2009.
  10. "RAW: India's External Intelligence Agency". Council on Foreign Relations. Archived from the original on 7 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2012.
  11. "Research and Analysis Wing (RAW) – India Intelligence Agencies". Fas.org. Archived from the original on 21 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012.
  12. John Pike. "Research and Analysis Wing (RAW)- India Intelligence Agencies". Globalsecurity.org. Archived from the original on 26 சூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2012.
  13. "RAW: An Instrument Of Indian Imperialism By Isha Khan". countercurrents.org. Archived from the original on 25 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச்சு 2016.

மேலும் படிக்க

[தொகு]

வெள் இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?