அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அந்தியூர் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்மாப்பேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,714 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,574 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1,043 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
வெளி இணைப்புகள்
[தொகு]- ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Panchayat Unions of Erode District
- ↑ Census of Erode District Panchayat Unions
- ↑ Village Panchayats of Ammapettai Block
மாவட்ட தலைமையகம் | ||
---|---|---|
மாநிலம் | ||
பகுதி | ||
வட்டம் | ||
நகராட்சிகள் | ||
பேரூராட்சிகள் |
| |
ஆறுகள் | ||
சுற்றுலா & ஆன்மிகத் தலங்கள் | ||
சட்டமன்றத் தொகுதிகள் | ||
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.