For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for அத்துரலியே ரத்தன தேரர்.

அத்துரலியே ரத்தன தேரர்

அத்துரலியே ரத்தன தேரர்
Athuraliye Rathana Thero
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
பதவியில்
2015–2020
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2010–2015
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரஞ்சித் வெலிக்கந்த

10 அக்டோபர் 1962 (1962-10-10) (அகவை 61)
அத்துரலிய, மாத்தறை மாவட்டம், இலங்கை
அரசியல் கட்சிமக்கள் கட்சியின் நமது சக்தி
உறவுகள்பீரிசுகாமி வெலிக்கந்த,
செசிலியானா கல்கமுவ
வாழிடம்(s)ஒபேசேகரபுர, ராஜகிரிய
முன்னாள் கல்லூரிபேராதனைப் பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர்
தொழில்பௌத்த மதகுரு

அத்துரலியே ரத்தன தேரர் (Athuraliye Rathana Thero, சிங்களம்: අතුරලියේ රතන හිමි, பிறப்பு: 10 அக்டோபர் 1962) இலங்கை அரசியல்வாதியும் பௌத்த துறவியும் ஆவார். இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஜாதிக எல உறுமய என்ற கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டமைப்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவரது சொந்த இடம் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரசை தேர்தல் தொகுதியில் உள்ள அதுரலிய என்ற ஊராகும். இவர் தனது கட்சியினருடன் 2014 நவம்பரில் ஆளும் ஐமசுமு கூட்டணியில் இருந்து விலகினார்.[1]

அதுரலிய ரத்தன தேரர், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 2015-இல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]

2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இலங்கை அரசில் பதவி வகிக்கும் முஸ்லீம் அமைச்சர்களையும், மாகாண ஆளுநர்களையும் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி உண்ணாநோன்பு மேற்கொண்டார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. JHU breaks away from Rajapaksa's ruling UPFA, தமிழ்நெட், நவம்பர் 18, 2014
  2. "Archived copy". Archived from the original on 2015-09-26. பார்க்கப்பட்ட நாள் 2015-09-26.((cite web)): CS1 maint: archived copy as title (link)
  3. Nine Muslim Ministers and two Governors step down in Sri Lanka
  4. இலங்கை முஸ்லிம்கள் விவகாரம் - மீண்டும் அமைச்சரான பதவி விலகிய இருவர்

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
அத்துரலியே ரத்தன தேரர்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?