For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for கேகாலை தேர்தல் மாவட்டம்.

கேகாலை தேர்தல் மாவட்டம்

கேகாலை
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் சபரகமுவா
நிருவாக
மாவட்டங்கள்
கேகாலை
தேர்தல்
தொகுதிகள்
9
வாக்காளர்கள் 613,938[1] (2010)
மக்கள்தொகை 807,000[2] (2008)
பரப்பளவு 1,693 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
9
உறுப்பினர்கள் ஜகத் பாலசூரியா, ஐமசுகூ
லலித் திசாநாயக்க, ஐமசுகூ
கபீர் ஹாசிம், ஐதேமு
கானக்க ஹேரத், ஐமசுகூ
எச். ஆர். மித்ரபால, ஐமசுகூ
வை. ஜி. பத்மசிறி, ஐமசுகூ
ஏ. டி. சம்பிக்க பிரேமதாஸ, ஐதேமு
அத்தாவுட செனிவிரத்ன, ஐமசுகூ
ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஐமசுகூ

கேகாலை தேர்தல் மாவட்டம் (Kegalle electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் சபரகமுவா மாகாணத்தின் கேகாலை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 613,938 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]

தேர்தல் தொகுதிகள்

[தொகு]

கேகாலை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. அறநாயக்க தேர்தல் தொகுதி
  2. டெடிகமை தேர்தல் தொகுதி
  3. தெரனியகலை தேர்தல் தொகுதி
  4. கலிகமுவை தேர்தல் தொகுதி
  5. கேகாலை தேர்தல் தொகுதி
  6. மாவனெல்லை தேர்தல் தொகுதி
  7. ரம்புக்கனை தேர்தல் தொகுதி
  8. ருவன்வெல்ல தேர்தல் தொகுதி
  9. எட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Presidential Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2010-01-28. பார்க்கப்பட்ட நாள் 2013-01-18.
  2. "Estimated mid year population by district, 2004 – 2008" (PDF). Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-11-13. பார்க்கப்பட்ட நாள் 2013-01-18.
  3. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2010-11-13. பார்க்கப்பட்ட நாள் 2013-01-18.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
கேகாலை தேர்தல் மாவட்டம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?