ஹிருன்யா
українська гривня (உக்ரைனிய மொழி) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | UAH (எண்ணியல்: 980) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
பன்மை | ஹிருன்யி |
குறியீடு | ₴ |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | கோப்பியோக்கா |
பன்மை | |
கோப்பியோக்கா | கோப்பியோக்கி |
வங்கித்தாள் | 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 ஹிரிவென் |
Coins | 1, 2, 5, 10, 25, 50 கோப்பியோக், 1 ஹிருன்யா |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | உக்ரைன் |
வெளியீடு | |
நடுவண் வங்கி | உக்ரைன் தேசிய வங்கி |
இணையதளம் | www.bank.gov.ua |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 12% (2009 கணிப்பு) |
ஆதாரம் | Novynar, 6 ஜனவரி 2010 |
ஹிருன்யா (ஆங்கிலம்:hryvnia ; உக்ரைனிய மொழி:гривня; சின்னம்: ₴; குறியீடு: UAH) உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. 1992ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகமானதால 1996ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]வடக்கு ஐரோப்பா | |
---|---|
கிழக்கு ஐரோப்பா | |
தெற்கு ஐரோப்பா | அல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரித்தானிய பவுண்டு (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வாடிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு) |
மேற்கு ஐரோப்பா | யூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்) |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.