ஸ்ரீ (திரைப்படம்)
ஸ்ரீ | |
---|---|
இயக்கம் | புஷ்பவாசகன் |
தயாரிப்பு | வி. சுமன்குமார் |
கதை | புஷ்பவாசகன் |
இசை | டி. எஸ். முரளிதரன் |
நடிப்பு | சூர்யா ஸ்ருதிகா காயத்ரி ஜெயராம் ரியாஸ் கான் ஸ்ரீமன் ஸ்ரீவித்யா வடிவேலு தலைவாசல் விஜய் இளவரசு |
ஒளிப்பதிவு | எஸ். ஆர். கணேசன் |
படத்தொகுப்பு | வினோத் |
கலையகம் | வெங்கடேஸ்வராலயம் |
வெளியீடு | ஜூலை 19, 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஸ்ரீ (Sri) 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சூர்யா நடித்த இப்படத்தை புஷ்பவாசகன் இயக்கினார். இயக்குனர் ஆர். வி. உதயகுமார் இத்திரைப்படத்தின் சில பாடல்களை எழுதினார்.
வகை
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.