For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for வோல்கோகிராட்.

வோல்கோகிராட்

Volgograd
Волгоград
City
வோல்கோகிராட் நகரின் தோற்றம்
வோல்கோகிராட் நகரின் தோற்றம்
Volgograd-இன் கொடி
கொடி
Volgograd-இன் சின்னம்
சின்னம்
வோல்கோகிராட்-இன் அமைவிடம்
Map
Volgograd is located in உருசியா
Volgograd
Volgograd
வோல்கோகிராட்-இன் அமைவிடம்
Volgograd is located in உருசியா
Volgograd
Volgograd
Volgograd (உருசியா)
ஆள்கூறுகள்: 48°42′31″N 44°30′53″E / 48.70861°N 44.51472°E / 48.70861; 44.51472
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்வோல்கோகிராத் மாகாணம்
நிறுவிய ஆண்டு1555
அரசு
 • நிர்வாகம்வோல்கோகிராட் நகரசபை
பரப்பளவு
 • மொத்தம்565 km2 (218 sq mi)
ஏற்றம்
80 m (260 ft)
மக்கள்தொகை
 • மதிப்பீடு 
(2018)[1]
10,13,533
நிர்வாக நிலை
 • Capital ofவோல்கோகிராட் வட்டாரம்
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்Volgograd Urban Okrug
நேர வலயம்ஒசநே+3 (ஒசநே+03:00 Edit this on Wikidata[2])
அஞ்சல் குறியீடு(கள்)[3]
400001..400138
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 8442
OKTMO குறியீடு18701000001
City Dayசெப்டம்பரின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை
இணையதளம்www.volgadmin.ru

வோல்கோகிராட் (Volgograd, உருசியம்:Волгоград) ஒரு உருசியத் தொழில் நகரம். இந்நகரம் 1589 முதல் 1925 வரை சாரிட்சின் (Tsaritsyn என்ற பெயரிலும், பின்னர் 1925 முதல் 1961 வரை ஸ்டாலின்கிராட் (Stalingrad) என்ற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது. இது உருசியாவின் வோல்கோகிராட் வட்டாரத்தின் முக்கிய நிருவாக மையம் ஆகும். வோல்கா ஆற்றின் மேற்குக் கரையில் வடக்கு முதல் தெற்கு வரை 80 கிமீ நீளத்தில் பரந்துள்ளது. இங்கு 1.011 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற ஸ்டாலின்கிராட் சண்டையின் போது இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  2. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.((cite web)): CS1 maint: unrecognized language (link)
  3. Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
வோல்கோகிராட்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?