For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for வேரா உரூபின்.

வேரா உரூபின்

வேரா உரூபின்
Photograph
வேரா உரூபின் கதிர்நிரல்களை அளத்தல், அண். 1970
பிறப்புசூலை 23, 1928 (1928-07-23) (அகவை 96)
பிலடெல்பியா, பென்னிசில்வேனியா, அமெரிக்க ஒன்றிய நாடுகள்
குடியுரிமைஅமெரிக்கக் குடிமகள்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்Georgetown University, Carnegie Institution of Washington
கல்வி கற்ற இடங்கள்வாசர் கல்லூரி, கார்னல் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்
ஆய்வேடு (1954)
ஆய்வு நெறியாளர்ஜார்ஜ் காமோவ்
Other academic advisorsRichard Feynman, Hans Bethe, Philip Morrison
குறிப்பிடத்தக்க மாணவர்கள்சாந்திரா ஃபேபர்
அறியப்படுவதுபால்வெளி சுழற்சி சிக்கல்
கரும்பொருண்மம்
உரூபின் – ஃபோர்டு விளைவு
விருதுகள்புரூசு பதக்கம், அறிவியலுக்கான டிக்சன் பரிசு, அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம், அறிவியலுக்கான தேசியப் பதக்கம்

வேரா கூப்பர் உரூபின் (Vera (Cooper) Rubin) (பிறப்பு: (1928-07-23)சூலை 23, 1928 ) ஓர் அமெரிக்க வானியலாளர். இவர் பால்வெளி சுழற்சி வீதம் குறித்த ஆய்வின் முன்னோடியாவார். இவர் பால்வெளிகளின் முன்கணிப்புக் கோண இயக்கத்துக்கும் நோக்கீட்டுக் கோணையக்கத்துக்கும் இடையில் நிலவும் மதிப்பு வேறுபாட்டைப் பால்வெளிச் சுழற்சி வரைவுகளில் இருந்து கண்டறிந்தார். இந்நிகழ்வு பால்வெளி சுழற்சி சிக்கல் வழங்கப்படுகிறது

இளமையும் கல்வியும்

[தொகு]

அறிவியற்பணி

[தொகு]

பால்வெளி சுழற்சி சிக்கல்

[தொகு]

கரும்பொருண்மம்

[தொகு]

விருதுகளும் தகைமைகளும்

[தொகு]
  • அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம்,1828 இல் கரோலின்ஃஎர்ழ்செலுக்குப் பின் இத்தகைமையைப் பெற்ற முதல் பெண்மணி இவரே 1828.[1]
  • வீழ்சுமேனின் மகளிரும் அறிவியலும் விருது[2]
  • குரூபெர் பன்னாட்டு அண்டவியல் பரிசு[3]
  • புரூசு பதக்கம்l பசிபின் வானியல் கழகத்தின் புரூசு பதக்கம்l [4]
  • தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம்[5]
  • இரிச்டுமேயர் நினைவு விருது[6]
  • அறிவியலுக்கான டிக்சன் பரிசு[7]
  • தேசிய அறிவியல் பதக்கம் [8]
  • அட்லர் கோளரங்கத்தின் வாழ்நாள் சாதனை விருது [9]
  • அமெரிக்க ஒன்றிய நாட்டு தேசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்[10]
  • அறிவியலுக்கான பொண்டிபிசியக் கல்விக்கழக உறுப்பினர்]][11]
  • அமெரிக்க மெய்யியல் கழக உறுப்பினர்[12]
  • அமெரிக்க வானியல் கழகத்தில் ஃஎன்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை [13]
  • தேசியக் கதிர்வானியல் காணகத்தில் ஜான்சுகி விரிவுரைத் தகைமை]][14]
  • இந்தியாவில் புது தில்லியில் நடந்த பன்னாட்ட்டு வானியல் ஒன்றியத்தின் 19 ஆம் பொதுமன்ற அழைப்பு உரையாடல்.[15]
  • இவர் கிரெய்ட்டன் பல்கலைக்கழகம், பிரின்சுட்டன் பல்கலைகழகம், அமெரிக்கப் பல்கலைக்கழகம், ஃஆர்வார்டு பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம்போன்ர பல பல்கலைக்கழகங்களின் முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவர் 2013 செப்டம்பர் 6 வரையில் 114 ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். இவர் 2002 முதல் 2008 வரை அறிவியல் தொண்டு அறக்கட்டளையாளர் குழுமத்தில் ப்ணியாற்றியுள்ளார். இன்று இந்நிறுவனம் அறிவியலும் பொதுமக்களும்சார் கழகம் எனப்படுகிறது.

இவரால் பெயரிடப்பட்டவை

[தொகு]

சொந்த வாழ்க்கை

[தொகு]

சமயக் கண்ணோட்டம்

[தொகு]

இவரொரு யூதர் என்பதால் அறிவியலுக்கும் சமயத்துக்கும் இடையே முரண்பாடேதும் காண்பதில்லை. ஒரு நேர்காணலில் இவர் கூறுகிறார்: " என்வாழ்வில் அறிவியலும் சமயமும் தனியானவை. நான் ஒரு யூதர். எனவெ சமயம் எனக்கு ஓர் அறநெறித் தொகுப்பு;ஒருவகையான வரலாறு. நன் அறநெறிப்படி அறிவியல் பணியாற்றுகிறேன். கருத்தளவில் அறிவியலை இப்புடவியில் நம் வாழ்வைப் புரிந்துகொள்ளும் வழிமுறையாகவே நான் நம்புகிறேன்."[16]

வெளியீடுகள்

[தொகு]

ஆய்வுரைகள்

[தொகு]

நூல்கள்

[தொகு]
  • Rubin, Vera (1997). Bright galaxies, dark matters. Woodbury, NY: AIP Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56396-231-4.

மக்கள் வழக்கில்

[தொகு]
  • உரூபின் அண்டம்: கால வெளிப் பயணம் எனும் நிகழ்பட்த்தின் அசைவூட்டப் பகுதியான 13, இறுதிக் காண்டங்களில் வருகிறார்.
  • புடவியின் பெரும் பகுதி கண்ணுக்குத் தெரிவதில்லை என்ற பிரித்தானிய ஒலிபரப்பில் வேரா உரூபினைக் காணலாம்..[17]
  • சிம்சன்கள் அரங்கின் 22 ஆம் பகுதியில் மிலவுசு 2010ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசுக்கு ஏற்றவராகத் தெரிவு செய்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "EXPLORE THE UNIVERSE: Dark Universe : Vera Rubin". Archived from the original on 2013-05-02. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  2. "Weizmann Women & Science Award". Archived from the original on 2017-08-27. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  3. Vera Rubin, Noted Astronomer, Wins International Cosmology Prize
  4. Vera Rubin Wins 2003 ASP Bruce Medal
  5. James Craig Watson Medal
  6. "Carnegie's Vera Rubin to Receive Richtmyer Award". Archived from the original on 2012-06-12. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  7. Dickson Prize HONOR
  8. Vera Rubin (1928– )
  9. "Lifetime Achievement Award". Archived from the original on 2013-11-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  10. Vera C. Rubin Carnegie Institution of Washington
  11. "Women's History Month | Vera Rubin". Archived from the original on 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  12. "American Philosophical Society Member History". Archived from the original on 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  13. "Henry Norris Russell Lectureship". Archived from the original on 2014-03-28. பார்க்கப்பட்ட நாள் 2015-12-15.
  14. Jansky Prize - The Karl G. Jansky Lectureship
  15. General Assemblies & Administrative Meetings
  16. "Pontifical Science Academy Banks on Stellar Cast". December 1–7, 1996. Archived from the original on 2010-07-24. பார்க்கப்பட்ட நாள் 2010-10-19.
  17. "Most of Our Universe is Missing". BBC Science & Nature: TV & Radio Follow-Up. BBC. பார்க்கப்பட்ட நாள் 2010-10-19.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
வேரா உரூபின்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?