வீரசுந்தரி
வீர சுந்தரி | |
---|---|
இயக்கம் | ஜிங்தே எம். ஆர். ரங்கநாத் |
தயாரிப்பு | பி. கே. பட்சா ஸ்ரீ சுந்தரி பிக்சர்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் ரத்னவேல் முதலிரா |
நடிப்பு | கே. பி. ஜானகிராம் சாய்ராம் கிருபாநிதி ஸ்டண்ட் சோமு கே. பி. ஜே. சுந்தராம்பாள் அங்கமுத்து ராஜம் குமாரி என். ராஜம் |
வெளியீடு | 1954 |
நீளம் | 14390 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீர சுந்தரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜிங்தே மற்றும் எம். ஆர். ரங்கநாத் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. ஜானகிராம், சாய்ராம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.