For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா
பிறப்புசூலை 24, 1975 (1975-07-24) (அகவை 49)
இசை வடிவங்கள்திரையிசை, இசையமைப்பாளர்
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பின்னனிப் பாடகர், தயாரிப்பாளர்
இசைத்துறையில்2005 – இன்றுவரை
இணையதளம்vijayantony.com

விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். இவர் பண்டைய எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரன் ஆவார்.

விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.

இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும்.

மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு திரைப்படமாகும்.

2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காகப் பெற்றார்.

தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.

மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்.

திரைப்படங்கள்/தொகுப்புகள்

[தொகு]
ஆண்டு பெயர் மொழி குறிப்புகள்
2005 சுக்ரன் தமிழ்
2006 பை2 தமிழ்
டிஷ்யூம் தமிழ்
2007 நினைத்தாலே இனிக்கும் தமிழ்
நான் அவன் இல்லை தமிழ்
2008 பந்தயம் தமிழ்
காதலில் விழுந்தேன் தமிழ்
புத்திவந்தா கன்னடம் நான் அவனில்லை மறுபதிப்பு
பசும்பொன்தேவர் வரலாறு தமிழ்
2009 அ ஆ இ ஈ தமிழ்
தநா-07 அல் 4777 தமிழ்
மரியாதை தமிழ்
நினைத்தாலே இனிக்கும் தமிழ்
மகாத்மா தெலுங்கு
வேட்டைக்காரன் தமிழ்
2010 ரசிக்கும் சீமானே தமிழ்
உத்தம புத்திரன் தமிழ் எடுக்கப்படுகிறது
கனகவேல் காக்க தமிழ் ஒலிப்பேழை வெளியிடப்பட்டுள்ளது
அங்காடித்தெரு தமிழ்
அவள் பெயர் தமிழரசி தமிழ்
2012 நான் தமிழ்
2014 சலீம் தமிழ்
2015 இந்தியா பாக்கிஸ்தான் தமிழ்
2016 பிச்சைக்காரன் தமிழ்
சைத்தான் தமிழ்
2017 எமன் தமிழ்
அண்ணாதுரை தமிழ் இரு வேடங்களில் நடித்துள்ளார்

பட தொகுப்பு

[தொகு]
ஆண்டு படம்
2017 அண்ணாதுரை
2018 திமிரு புடிச்சவன்
2021 கோடியில் ஒருவன்
2023 பிச்சைக்காரன் 2

பாடகராக

[தொகு]
ஆண்டு பாடல் படம் குறிப்பு
2005 "சாதிக்கடி" சுக்ரன்
2006 "டைலமோ",
"பூமிக்கு"
டிஷ்யூம்
2007 "மச்சக்கன்னி",
"காக்க காக்க"
நான் அவனில்லை
2008 "நாக்கு மூக்கா",
"தோழியா",
"கடவுள் படைத்த",
"உனக்கென நான்"
காதலில் விழுந்தேன்
2009 "மேனா மினுக்கி",
"கன்னிவெடி"
அஆஇஈ
2009 "மேரே பிரியா",
"அல்லா"
நினைத்தாலே இனிக்கும்
2009 "ஆத்திசூடி" தநா-07-அல 4777
2010 "பூவே பூவே",
"நான் உன்னை பார்க்கனும்"
ரசிக்கும் சீமானே
2010 "பாளையங்கோட்டை" அவள் பெயர் தமிழரசி (திரைப்படம்)
2010 "உஸ்மலாரசே" உத்தம புத்திரன்
2011 "ஏதேதோ" சட்டப்படி குற்றம்
"ஓ மை ஏஞ்சல்"
"கொல குத்து"
யுவன் யுவதி
"ஐசு ஐசு" வெடி
"சொன்னா புரியாதூ" வேலாயுதம் (திரைப்படம்)
2012 "உஸ்மலாரசே"
"Rajulla"
தருவு தெலுங்கு
"உலகினில்"
"தப்பெல்லாம்"
Naan
"Poochandi" சட்டம் ஒரு இருட்டறை
2013 "தும்பக்க" சுந்தர் சி.
2012 "எதிர்த்து நில்" பிரியாணி Composed by யுவன் சங்கர் ராஜா
2014 "ஒன்னுனா இரண்டு" ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி இசை சைமன்
"மஸ்காரா போட்டு" சலீம்
2016 "நூறு சாமிகள்" பிச்சைக்காரன் (திரைப்படம்)
"லவ்வுக்கு லாஜிக் இல்லை" நையப்புடை இசை தாஜ் நூர்
"எடெதோ", "லடுகியோ" சைத்தான் (திரைப்படம்)
2017 "தங்கம்மா வைரம்மா" அண்ணாதுரை
2018 " நீ உன்னை மாற்றிக் கொண்டால்" திமிரு புடிச்சவன் (திரைப்படம்)
2019 "பசப்புகலி" தேவராட்டம் (2019 திரைப்படம்) இசை நிவாஸ் கே. பிரசன்னா
2021 "ஸ்லக் அந்தம்" கோடியில் ஒருவன் இசை நிவாஸ் கே. பிரசன்னா


தொலைக்காட்சி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "விஜய் ஆண்டனி குறிப்புகள்".
  2. Kalpagam Sarma. "'Naaka Mukka' Antony". goergo.in. Archived from the original on 2011-01-02. பார்க்கப்பட்ட நாள் 2009-01-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
விஜய் ஆண்டனி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?