விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/அறிவிப்புகள்
- கீழ்கண்ட இந்த அறிவிப்புகள் ஆலமரத்தடியில் இருந்து படியெடுக்கப்பட்டன.
அறிவிப்பு-1
[தொகு]- Project Tiger 2.0 (தமிழில் மொழிபெயர்த்தவர்:பயனர்:Sridhar G)
Sorry for writing this message in English - feel free to help us translating it
வேங்கைத் திட்டம் 2.0 / GLOW
வணக்கம், வேங்கைத் திட்டம் 2.0 / GLOWமிக விரைவில் தொடங்கப் போகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வேங்கைத் திட்டத்தின் முதலாம் ஆண்டில் பல இந்திய விக்கிமீடியா சமூகங்களின் உற்சாகமான பங்களிப்பினைக் கண்டோம். வேங்கைத்திட்டம் 1.0 பற்றி அறிய இந்தப் பக்கத்தைப் பார்க்கவும். இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்.
வேங்கைத் திட்டம் 1.0 போலவே இந்த ஆண்டும் இரு கூறுகளைக் கொண்டிருக்கும்.
- உள்கட்டமைப்பு வசதிகளை அளித்தல்:இந்திய விக்கிமீடியர்களுக்கு 6 மாதங்களுக்கு இணைய வசதிஅளித்தல் மற்றும் குரோம் புக் வழங்குதல்.
- கட்டுரைப் போட்டி: இந்திய விக்கிமீடியா சமூகங்களுக்காக மூன்று மாத கட்டுரைப் போட்டி நடத்துதல். பல விக்கிபீடியா சமூகங்களின் பின்னூட்டங்கள் மற்றும் சில விக்கிமீடியா சமூக பங்களிப்பாளர்களின் கட்டுரைத் தலைப்பினை சேகரிக்கும் செயல்முறைகள் போன்றவற்றினைக் கருத்தில்கொண்டுள்ளோம். கட்டுரைத் தலைப்புகள் பின்வரும் இருபிரிவுகளில் அடங்கலாம்.
- கூகுள் வழங்கும் தலைப்புகள்
- விக்கி சமூகங்கள் வழங்கும் தலைப்புகள்: கூகுள் நிறுவனம் வழங்கிய தலைப்புகளை இறுதியாக தலைப்புகளை முடிவு செய்யும் முன்னர் அந்தந்த விக்கிபீடியாவின் போட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு /உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் தங்களின் சமூக உறுப்பினர்களின் கருத்தினை ஆலமரத்தடியில் அல்லது சமூக ஊடகங்களிலோ உரையாடி இறுதி செய்யலாம்.
நன்றி,
Ananth (CIS-A2K) (பேச்சு · பங்களிப்புக்கள்)
Message sent by MediaWiki message delivery (பேச்சு) 13:42, 20 ஆகத்து 2019 (UTC)
அறிவிப்பு-2
[தொகு]- Project Tiger important 2.0 updates
Did you know that applications for Chromebooks and Internet stipends under Project Tiger 2.0 are open since 25th August 2019?
We have already received 35 applications as of now from 12 communities. If you are interested to apply, please visit the support page and apply on or before 14 September 2019.
As part of the article writing contest of Project Tiger 2.0, we request each community to create their own list by discussing on the village pump and put it on respective topic list.
We also request you to create a pan India article list which needs to be part of writing contest by voting under each topic here
For any query, feel free to contact us on the talk page 😊
Thanks for your attention
Ananth (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 13:20, 29 ஆகத்து 2019 (UTC)
அறிவிப்பு-3
[தொகு]அறிவிப்பு-4
[தொகு]அறிவிப்பு-5
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.