விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்
ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று முதற்பக்கத்தில் ஒரு துறை சார் வார்ப்புரு காட்சிப்படுத்தப்படும். இதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறைகள் குறித்த ஒட்டு மொத்த அறிமுகத்தை நல்க இயலும்.
முதற்பக்க வார்ப்புருக்கான தகுதிகள்
[தொகு]- வார்ப்புருவில் சிகப்பு இணைப்புகள் கூடாது
- ஒவ்வொரு கட்டுரையும் ஓரளவாவது அடிப்படைத் தகவலைத் தர வேண்டும். முற்றிலும் குறுங்கட்டுரைகளாக உள்ள வார்ப்புருக்களைத் தவிர்க்கலாம்.
- நிறைய கட்டுரைகளை உள்ளடக்கிய வார்ப்புருவாக இருப்பது நல்லது. (குறைந்தது 10)
- முகப்பில் காட்சிப்படுத்த ஒதுக்கியிருக்கும் இடம் அகலப்பரப்பானதாக இருப்பதால் பரிந்துரைக்கப்படும் வார்ப்புருக்கள் அகலப்பரப்பானதாகவோ (landscape orientation) அல்லது அவ்வாறு மாற்றப்பட இயன்றதொன்ராகவோ இருக்க வேண்டும்.
- வார்ப்புருவில் உள்ள தகுந்த கட்டுரைகளில் வார்ப்புரு இணைக்கப்படிருக்க வேண்டும்.
- வார்ப்புருவில் புற இணையதளங்களுக்கான இணைப்புகள் இருத்தலாகாது.
அடுத்து காட்சிபடுத்த இருப்பவை
[தொகு]காட்சிபடுத்தியவைகளின் பேச்சுபக்கத்தில் ((முதற்பக்க வார்ப்புரு|((subst:CURRENTMONTHNAME)) ((subst:CURRENTDAY2)), ((subst:CURRENTYEAR)))) இட மறவாதீர் |
கீழுள்ளவை அடுத்து வரும் வாரங்களில் காட்சிப்படுத்த தேர்வு செய்யப்படுள்ளவை. இவைக்குறித்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
- தற்போது ஏதுமில்லை
பரிந்துரைகள்
[தொகு]பரிந்துரை செய்பவரின் பெயரினை வார்ப்புருவுக்கு அருகில் இடவும். வார்ப்புருவில் சிக்கலோ அல்லது மேம்படுத்த வேண்டியிருப்பின் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாயிருக்கும்.
மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள்
[தொகு]- ((சிவத் தாண்டவங்கள்)) - ஒரே கட்டுரைகள் இவ்வார்ப்புருவில் பல முறை இடம்பெற்றுள்ளன. வார்ப்புருவை வேறுவகையில் மாற்றியமைக்க வேண்டும்.
- ((இலங்கையில் தேர்தல்கள்)) - சிகப்பு இணைப்புகள் உள்ளது
- ((திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள்)) - பெரும்பான்மையாக குறுங்கட்டுரைகள் மட்டுமே உள்ளன. மேலும், எல்லா கட்டுரைகளிலும் முதலில் இவ்வார்ப்புரு இணைக்கப்படவேண்டும்.
இதுவரை இடம்பெற்றவை
[தொகு]- ((2012 கோடைக்கால ஒலிம்பிக்சில் விளையாட்டுக்கள்)) - சூலை 26, 2012
- ((சாகித்திய அகாதமி விருது)) - ஆகத்து 5, 2012
- ((ஆசிய நாடுகள்)) - ஆகத்து 13, 2012
- ((தமிழ்நாடு)) - ஆகத்து 26, 2012
- ((தமிழர் ஆடற்கலை வடிவங்கள்)) - செப்டம்பர் 2, 2012
- ((2012 நோபல் பரிசு வென்றவர்கள்)) - அக்டோபர் 11, 2012
- ((பொன்னியின் செல்வன்)) - அக்டோபர் 29, 2012
- ((அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் 2001–2025)) - நவம்பர் 21, 2012
- ((இந்திய விடுதலை இயக்கம்)) - சனவரி 24, 2013
- ((பாரத ரத்னா)) பெப்ரவரி 21, 2013
- ((இந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்)) - மார்ச் 8, 2013
- ((இந்தியாவில் அணுசக்தி)) - ஏப்ரல் 4, 2013
- ((சென்னை சுற்றுப் பகுதிகள்)) - மே 19, 2013
- ((இலங்கையின் சுற்றுலாத் தலங்கள்)) - ஏப்ரல் 13, 2013
- ((இலங்கை மாவட்ட தலைநகரங்கள்)) - மே 6, 2013
- ((சோழர்)) - சூன் 7, 2013
- ((தமிழகத் தேர்தல்கள்)) - சூலை 12, 2013
- ((அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்)) - செப்டம்பர் 22, 2012
- ((சிட்ரிக் அமில சுழற்சி)) - செப்டம்பர் 03, 2013
- ((திராவிட அரசியல்)) - அக்டோபர் 24, 2013
- ((இந்து விழாக்கள்)) - அக்டோபர் 31, 2013
- ((திருக்குறள்)) - நவம்பர் 7, 2013
- ((2013 நோபல் பரிசு வென்றவர்கள்)) - நவம்பர் 14, 2013
- ((அணி இலக்கணம்)) - நவம்பர் 20, 2013
- ((இந்தியத் தேர்தல்கள்)) - நவம்பர் 28, 2013
- ((இயேசுவின் உவமைகள்)) - திசம்பர் 05, 2013
- ((தமிழ் எழுத்துக்கள்)) - திசம்பர் 12, 2013
- ((திருத்தூதர்கள்)) - திசம்பர் 19, 2013
- ((தனிம வரிசை அட்டவணை)) - திசம்பர் 26, 2013
- ((தமிழ்நாடு அரசு)) - சனவரி 02, 2014
- ((நாயன்மார்கள்)) - சனவரி 09, 2014
- ((சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது)) - சனவரி 16, 2014
- ((பழைய நகர் (எருசலேம்))) - சனவரி 24, 2014
- ((சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்)) - சனவரி 30, 2014
- ((பழைய ஏற்பாடு நூல்கள்)) - பெப்ரவரி 06, 2014
- ((சங்ககால மலர்கள்)) - பெப்ரவரி 13, 2014
- ((கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை)) - பெப்ரவரி 20, 2014
- ((அதிக மக்கள்தொகை கொண்ட தமிழக நகரங்கள்)) - பெப்ரவரி 27, 2014
- ((புவியின் அமைவிடம்)) - மார்ச் 06, 2014
- ((புதிய ஏற்பாடு நூல்கள்)) - மார்ச் 13, 2014
- ((அறிவியலில் தமிழர்கள்)) - மார்ச் 20, 2014
- ((மேற்கு சமயப்பிளவு)) - மார்ச் 27, 2014
- ((இந்தியாவில் உள்ள கிறித்தவப் பெருங்கோவில்கள்)) - ஏப்ரல் 03, 2014
- ((இந்திய விடுதலை இயக்கம்)) - ஆகத்து 16, 2015
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.