For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி.

விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி

இது 2011-12 இல் நடைபெற்ற தமிழ் விக்கி ஊடகப் போட்டிக்கான திட்டப் பக்கமாகும்

கருத்துவேண்டல் உரையாடல்

[தொகு]

பெயர்

[தொகு]

தமிழ் விக்கி ஊடகப் போட்டி (TamilWiki Media Contest)

நோக்கங்கள்

[தொகு]

1) தமிழ்-தமிழர் பற்றிய உயர்தர ஊடகக் கோப்புகள் எண்ணிக்கையைக் கூட்டுதல்
2) கட்டுரை/எழுத்துப் பணியன்றி பிற வழிகளில் விக்கிக்கு பங்களிக்கக்கூடியவர்களை - புகைப்படக் கலைஞர்கள், ஓவியர்கள், அசைப்பட ஆர்வலர்கள், நிலப்பட ஆர்வலர்கள் - தமிழ் விக்கித் திட்டங்களுக்கு அழைத்து வருதல்.
3)விக்கிமீடியா அறக்கட்டளையுடன் இணைந்து செயல்பட ஒரு முன்மாதிரியை உருவாக்குதல்
4) போட்டியின் இலக்கு : 3000 கோப்புகள்; 100 புதிய பங்களிப்பாளர்கள்

விதிகள்

[தொகு]

1) பதிவேற்றப்படும் கோப்புகள் பதிவேற்றுபவரது சொந்த ஆக்கங்களாக இருக்க வேண்டும். பதிப்புரிமை மீறப்பட்டவை exif + tineye கொண்டு இனங்காணப்பட்டு நீக்கபடும்.
2) ஒருவர் எவ்வளவு கோப்புகளை வேண்டுமேனாலும் பதிவேற்றலாம். கோப்புகளின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது
3) பரிசுக்குத் தகுதியுடைய ஆக்கங்கள்: தமிழ்-தமிழர் தொடர்புடைய கட்டுரைகளில் பயன்படுத்தத் தக்கவை;

  • தமிழர் வாழிடங்களின் படங்கள், தமிழர், தமிழியல் தொடர்புடையோர் படங்கள்
  • தமிழர் மரபுச் சின்னங்கள், தமிழ் நிறுவனங்கள், தமிழர் நிலச்சூழல் உயிரினங்கள் போன்றவற்றின் படங்கள்
  • தமிழர் பாரம்பரிய களங்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள், கட்டிடங்கள் போன்றவற்றின் படங்கள்
  • தமிழில் கல்விவளங்கள்; தமிழ்வழிக் கல்விக்கு பயன்படக்கூடிய ஊடகங்கள் அனைத்தும் - தமிழில் விளக்கம் உள்ள வரைபடங்கள், நிலப்படங்கள், கணித, அறிவியல் படங்கள், அட்டவணைகள், விளக்கப்படங்கள், ஒலிக்கோப்புகள், நிகழ்படக் கோப்புகள்
  • தமிழ்ச் சொற்களின் ஒலிப்பு/உச்சரிப்புக் கோப்புகள், தமிழ் இலக்கியப் பாடல்களின் ஒலிக் கோப்புகள்.
  • தமிழர் பண்பாட்டு ஊடகப் பதிவுகள் (தமிழ் நாட்டார் பாடல்கள், ஆடல், பாடல் கலைகள், விளையாட்டுகள் போன்றவற்றின் ஒலி/ஒளிக் கோப்புகள்)


4) ஆக்கங்கள் மட்டுமே தமிழ்-தமிழர் தொடர்புடையதாக இருக்க வேண்டுமென்பது விதி. ஆக்குனர் தமிழராக இருக்கத் தேவையில்லை. தமிழரல்லாதோரும் பங்கேற்கலாம்.
5) புகைப்படம், (jpg, png, svg, xcf, TIFF) நிகழ்படம் (.ogg theora), அசைப்படம் (gif), ஒலிக்கோப்புகள்(.ogg vorbis, .midi),
6) கோப்புகள் நேரடியாக காமன்சில் பதிவெற்றப்பட வேண்டும். போட்டி வார்ப்புரு இணைக்க வேண்டும்
7) ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் பங்கேற்கலாம், ஆனால் அவர்களது ஆக்கங்கள் பரிசுகளுக்கு தகுதியுடவையாகக் கருதப்படா. (ஒப்புச்சப்பாணியாகப் பங்குகொள்ளலாம்)
8) தேர்வு வரையறை எடை - 50 % ஆக்கத்தின் நயம் (ரெசலூசன், தெளிவு, அழகு), 50 % பயன்பாடு (தமிழ் விக்கித் திட்டங்களுக்குப் பயனுள்ளவையா, தற்போதுள்ள தமிழ் விக்கிக் கட்டுரைகளுக்கு பயன்படும் படங்கள்)
9) பரிசுகள்:

  • முதல் பரிசு: 200 US$
  • இரண்டாம் பரிசு : 100 US$
  • மூன்றாம் பரிசு : 50 US$
  • ஆறுதல் பரிசுகள்: 25 X 2 = 50 US$
  • தொடர் பங்காளிப்பாளர் பரிசுகள் : 100 X 3 = 300 US$
  • சிறப்புப் பரிசு: 150 US$ (தமிழர் தொழிற்கலைகள் ஆவணங்கள்: படம், நிகழ்படம், வரைபடம், ஒலிக்கோப்பு)
  • சான்றிதழ், பங்களித்த ஆக்கங்கள் விக்கித் திட்டங்களின் முதற்பக்கங்களில் காட்சிபடுத்தப்படும்.


10) ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கிலிடெடுத்துக்கொள்ளப்படாது

11)நடுவர்கள் - ஒருங்கிணைப்பாளர்களே. வெளிப்படையான மதிப்பீடு (விக்கியிலேயே)

நல்கை/வரவு செலவுத் திட்டம்

[தொகு]

வரவு

[தொகு]
  • விக்கியூடக அறக்கட்டளை நல்கை - 800 அ$
  • தமிழ் விக்கிப்பீடியர் நன்கொடை - 150 அ$

செலவு

[தொகு]

1) 950 அமெரிக்க டாலர்கள்
2) பரிசுகள் : 850 US$
சான்றிதழ்/தபால் செலவு : 50 US$
பரப்புரை  : 50 US$

காலக்கோடு

[தொகு]
எண் கட்டம் வினை துவக்க தேதி இலக்கு தேதி முடிந்த தேதி குறிப்புகள்
1 கலந்துரையாடல் ஆயத்தம் கருத்து வேண்டல் - ஆலமரத்தடி Sep 29, 2011 Oct 4, 2011 Oct 4, 2011 Y ஆயிற்று
விதிகள் பக்கம் Oct 4, 2011 Oct 10, 2011 Oct 10, 2011 Y ஆயிற்று
ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் Oct 4, 2011 Oct 10, 2011 Oct 10, 2011 Y ஆயிற்று
2 நல்கை விண்ணப்பம் Oct 11, 2011 Oct 11, 2011 Oct 11, 2011 Y ஆயிற்று
விண்ணப்பம் கேள்விகள் Oct 11, 2011 Nov 11, 2011 Oct 18, 2011 Y ஆயிற்று
விண்ணப்பம் முடிவு Oct 11, 2011 Nov 11, 2011 Oct 19, 2011 Y ஆயிற்று
பணம் வரவு Oct 19, 2011 Nov 5, 2011 Nov 8, 2011 Y ஆயிற்று
3 விக்கிமீடியா காமன்ஸ் நீட்சி அணுக்கம் / இடைமுகம் உருவாக்கம் Oct 20, 2011 Nov 5, 2011 Oct 26, 2011 Y ஆயிற்று
வார்ப்புரு + பகுப்பு Oct 20, 2011 Oct 31, 2011 Oct 24, 2011 Y ஆயிற்று
4 ஆவணங்கள் சின்னம் தேர்வு Oct 10, 2011 Oct 31, 2011 Nov 1, 2011 Y ஆயிற்று
பதாகைகள் தேர்வு Oct 10, 2011 Oct 31, 2011 Nov 6, 2011 Y ஆயிற்று
பல்வேறு பதாகைகள் உருவாக்கம் Nov 1, 2011 Nov 5, 2011 Nov 5, 2011 Y ஆயிற்று
கையேடுகள் உருவாக்கம் Oct 25, 2011 Nov 5, 2011 Nov 1 2011 Y ஆயிற்று
துண்டறிக்கைகள் உருவாக்கம் Nov 1, 2011 Nov 5, 2011 Nov 8, 2011 Y ஆயிற்று
போட்டி வலைவாசல் உருவாக்கம்- ஆங்கிலம் + தமிழ் Oct 25, 2011 Nov 5, 2011 Nov 4, 2011 Y ஆயிற்று
5 வெள்ளோட்டம் ஒருங்கிணைப்பாளர் சோதனை Nov 5, 2011 Nov 8, 2011 Nov 8, 2011 Y ஆயிற்று
விக்கியர்கள் சோதனை Nov 8, 2011 Nov 15, 2011 Nov 14, 2011 Y ஆயிற்று
6 பரப்புரை துவக்கம் Nov 15, 2011 29/02/2012 Nov 15, 2011 Y ஆயிற்று
தமிழ்மணம் Nov 15, 2011 29/02/2012 Nov 15, 2011 Y ஆயிற்று
நுட்பம்
முத்துக்கமலம் Nov 15, 2011 29/02/2012 Nov 15, 2011 Y ஆயிற்று
பல்கலைக்கழகம் Nov 15, 2011 29/02/2012 Nov 15, 2011 Y ஆயிற்று
நூலகம் Nov 15, 2011 29/02/2012 Nov 15, 2011 Y ஆயிற்று
இலங்கை இதழ்கள் (புன்னியாமீன்) Y ஆயிற்று
தமிழ் இதழ்கள் - இந்தியா, கனடா, மலேசியா Y ஆயிற்று
மின் குழுமங்கள் Y ஆயிற்று
புலம்பெயர் தமிழர் அமைப்புகள் Y ஆயிற்று
கல்வி நிறுவனங்கள் NoN முடிக்கப்படவில்லை
ஃபேஸ்புக் பக்கம் Nov 15, 2011 Y ஆயிற்று
டிவிட்டர் Y ஆயிற்று
பிளிக்கர் குழுமங்கள் Y ஆயிற்று
தள அறிவிப்பு - தமிழ் விக்கித் திட்டங்கள் Nov 15, 2011 Y ஆயிற்று
பேச்சுப் பக்க அறிவிப்பு - தானியங்கி Y ஆயிற்று
ஆங்கில விக்கியில் அறிவிப்பு Y ஆயிற்று
ஆங்கில விக்கியில் geolocation அறிவிப்பு NoN முடிக்கப்படவில்லை
7 விக்கி படிம தூய்மை முயற்சி விக்கியில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் Dec 1, 2011 Dec 31, 2011 NoN முடிக்கப்படவில்லை
காமன்சுக்கு நகர்த்தல் Dec 1, 2011 Dec 31, 2011 NoN முடிக்கப்படவில்லை
நியாயப் பயன்பாட்டுக் காரணம் இணைத்தல் Dec 1, 2011 Dec 31, 2011 Y ஆயிற்று
பதிப்புரிமை மீறியனவற்றை நீக்குதல் Dec 1, 2011 Dec 31, 2011 Y ஆயிற்று
8 தேர்வு தேர்வு மார்ச் 1, 2012 மார்ச் 25, 2012 மார்ச் 25, 2012 Y ஆயிற்று
சான்றிதழ் உருவாக்குதல் + அச்சிடல் மார்ச் 1, 2012 மார்ச் 25, 2012 மார்ச் 20, 2012 Y ஆயிற்று
9 போட்டி போட்டி பொதுவில் திறந்து விடப்படும் Dec 1, 2011 Dec 31, 2011 Feb 29, 2012 Y ஆயிற்று
10 முடிவுகள் இறுதித் தேர்வு Mar 1, 2012 Mar 25, 2012 Mar 28, 2012 Y ஆயிற்று
அறிவிப்பு Mar 25, 2012 Mar 30, 2012 மார் 30, 2012 Y ஆயிற்று
பணம் + சான்றிதழ் அனுப்புதல் Mar 25, 2012 ஏப்ர 05, 2012 ஏப்ர 04, 2012 Y ஆயிற்று
11 ஏனைய நடவடிக்கைகள் திட்ட அறிக்கை (விக்கிக்காக) Mar 25, 2012 ஏப்ர 05, 2012 ஏப்ர 12, 2012 Y ஆயிற்று
திட்ட அறிக்கை (நல்கைக்காக) Mar 25, 2012 Apr 5, 2012 Apr 5, 2012 Y ஆயிற்று
பதக்கம் வழங்குதல் + நன்றி அறிவிப்பு Mar 25, 2012 Apr 5, 2012 ஏப்ர 02, 2012 Y ஆயிற்று
விக்கிமீடியா வலைப்பதிவு அறிவிப்பு Mar 25, 2012 Apr 5, 2012 Apr 5, 2012 Y ஆயிற்று

தரவேற்றம் செய்முறை

[தொகு]
  • ஒரு படத்தை எப்படி, எங்கு என்ன அனுமதியுடன் ஏற்றுவது என்பதற்கு ஒரு செய்முறை எழுத்து / நிகழ்பட / ஒளிப்பட வழிகாட்டி உருவாக்கப் பட்டு போட்டிப் பக்கத்தில் இணைக்கப்படும்.
  • காமன்சின் தரவேற்ற வழிகாட்டி இப்போட்டிக்காக மாற்றியமைக்கப்படும். தரவேற்றம், படிப்புரிமைத் தெரிவு போன்றவை எளிமையாக்கப்படும். தரவேற்றப்படும் படங்களில் போட்டி வார்ப்புருவும் அதனுடன் சேர்ந்த பகுப்பு தன்னியக்கமாக இணைக்கப்படும். இதன் மூலம் போட்டியில் தரவேற்றப்படும் படங்களை இனங்காண இயலும்.
  • காமன்சின் தரவேற்ற வழிகாட்டியில் பல படிமங்களை ஒரே சமயத்தில் தரவேற்ற வசதியுள்ளது.
  • தமிழ்விக்கி ஊடகப் போட்டிக்காக மாற்றப்பட்ட தரவேற்ற வழிகாட்டி

பரப்புரை

[தொகு]

நவம்பர் 15இல் விக்கிப்பீடியாவில் தொடங்கி, படிப்படியாக பிற விக்கித் திட்டங்கள் மற்றும் வெளித்தளங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

பதாகைகள்

[தொகு]

பரப்புரை ஆவணங்கள்

[தொகு]

/பரப்புரை ஆவணங்கள்

வெளியே

[தொகு]

1) பிளிக்கர் குழுமங்கள்
2) தமிழ் வலையுலகு, தமிழ்மணம் போன்ற திரட்டிகள், தனிப்பட்ட பதிவுகள்
3) தமிழ் மின் குழுமங்கள்
4) கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள்
5) சமூக வலை - ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் பஸ்
4) பத்திரிகைகள், இதழ்கள் (விளம்பரங்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உதவி கொண்டு செய்திக்குறிப்புகள் வெளியிடல்)
5) வானொலிகள்

உள்ளே

[தொகு]

1) தமிழ் விக்கித் திட்டங்களில் தள அறிவிப்புகள், ஆலமரத்தடி அறிவிப்புகள் Y ஆயிற்று
2) ஆங்கில விக்கி தமிழ் பயனர்களிடம் வேண்டுகோள், ஆங்கில விக்கி அறிவிப்புப் பலகையில் வேண்டுகோள்
3) தமிழறியாப் பயனர்களுக்காக ஆங்கிலத்தில் போட்டிப் பக்கம், வழிகாட்டல்கள், கையேடுகள் உருவாக்கப்படும்.

ஆதரவு கோரப்பட்ட/கோரப்படவேண்டிய அமைப்புகள்

[தொகு]
பரப்புரை ஆதரவு, அவர்களது தளங்களில்/உறுப்பினர்களுக்கு அறிவிப்புகள், இலவச/தள்ளுபடி விளம்பரங்கள் (கட்டண சேவைகளில்).

அச்சு ஊடகங்கள்

[தொகு]
  • இலங்கை அச்சு ஊடகங்கள் Y ஆயிற்றுபுன்னியாமீன் உதவியுடன். நவமணி, தினக்குரல் ஆகியவற்றில் வாரம் ஒன்றாகப் பெட்டி செய்தி வெளியாகும்
  • கனடா அச்சு ஊடகங்கள்
  • தாய்வீடு
  • யாழ் உதயன்
  • பிற
  • ஆஸ்திரேலிய அச்சு ஊடகங்கள்
  • இந்திய அச்சு ஊடகங்கள்
  • இந்தியஆங்கில ஊடகங்கள்
  • தினமலர், தினத்தந்தி, தினமணி Y ஆயிற்று (தேனி சுப்பிரமணி அஞ்சல் அனுப்பபியுள்ளார்)
  • காலச்சுவடு Y ஆயிற்று (அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது)
  • உயிர்மை Y ஆயிற்று (அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது)
  • புதிய தலைமுறை Y ஆயிற்று (ஆசிரியர் மாலன் பரிந்துரையால் செய்தி வெளியாகியுள்ளது - தேனி.எம்.சுப்பிரமணி)
  • ஆனந்த விகடன்Y ஆயிற்று (அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது)
  • குமுதம்Y ஆயிற்று (அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது)
  • இந்தியா டுடே Y ஆயிற்று (அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது)

மின் இதழ்கள்

[தொகு]

வானொலிகள்

[தொகு]

வலைத்திரட்டிகள்

[தொகு]

நிறுவனங்களின் இணையத்தளங்கள்

[தொகு]

ஏனைய இணையத்தளங்கள்

[தொகு]

இணையக் குழுக்கள்

[தொகு]

ஒருங்கிணைப்பாளர்கள்

[தொகு]
  • சோடாபாட்டில் (தலைமை ஒருங்கிணைப்பாளர் / நல்கை முகவர்)
  • நற்கீரன்
  • கலை
  • சஞ்சீவி சிவகுமார்
  • ஸ்ரீகாந்த்

ஒருங்கிணைப்பாளர்களின் பணிகள்

[தொகு]
  1. பரப்புரை செய்தல்
  2. போட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல் + வழிகாட்டுதல் (மின்னஞ்சல் + சமூக வலை)
  3. போட்டிப் பக்கம் பராமரிப்பு
  4. நடுவர் பணி (மதிப்பீடு மற்றும் பதிப்புரிமை மீறல்களை கண்டுபிடித்தல்)

தலைமை ஒருங்கிணைப்பாளரின் கூடுதல் பணிகள்

[தொகு]
  1. நல்கைப் பணம் கையாளும் பொருளாளர்
  2. ஒருங்கிணைப்பளர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் போது இறுதி முடிவு எடுக்கும் உரிமை (casting vote)

ஒருங்கிணைப்பாளர்க்குள்ள நடத்தை விதிகள்

[தொகு]
  1. போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களும் அவர்களது நெருங்கிய உறவினர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்களது ஆக்கங்கள் பரிசுகள் தேர்வுக்காக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.

நல்கை விண்ணப்பம்

[தொகு]
  • Meta:Grants:Tamil Wikimedians/TamilWiki Media Contest - அக்டோபர் 19, 2011 அன்று நல்கை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; நவம்பர் 8 ம் தேதி சோடாபாட்டிலின் வங்கிக் கணக்கில் பணம் சேர்ந்துவிட்டது.

பரிசு, சான்றிதழ் அனுப்புதல்

[தொகு]

போட்டி அறிக்கை

[தொகு]

முன் மாதிரிகள்/வளங்கள்

[தொகு]

நடுவர் / தெரிவு

[தொகு]

போட்டி வலைவாசல்

[தொகு]

விக்கிப்பீடியா படிமத் துப்பரவுத் தொடர் முயற்சி

[தொகு]
  1. படிமங்களை ஆராய்தல்
  2. பதிப்புரிமை மீறப்பட்டவை நீக்கம்
  3. சரியான நியாயப் பயன்பாட்டு வார்ப்புருக்கள், விளக்கங்கள் சேர்த்தல்
  4. பதிப்புரிமை ஐயத்துக்கிடமின்றி உறுதி செய்யப்பட்டவற்றை காமன்சுக்கு நகர்த்தல்
  5. படிம உதவிப் பக்கங்கள் உருவாக்குதல், பதிப்புரிமை விழிப்புணர்வு பரப்புரை
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?