வாலாஜாபாத் வட்டம்
வாலாஜாபாத் வட்டம் இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் 5 தாலுக்காக்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைநகராக வாலாஜாபாத் நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கு 2011 இன் படி, இவ்வட்டத்தின் பரப்பு 339.03 சதுர கிலோமீட்டர் ஆகும்.
வாலாஜாபாத் வட்டம் வாலாஜாபாத், தென்னேரி, மாகறல் எனும் 3 உள்வட்டங்களையும், 80 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]மாவட்ட தலைமையகம் | |
---|---|
மாநிலம் | |
வட்டம் |
காஞ்சிபுரம் வட்டம் · உத்திரமேரூர் வட்டம் · ஸ்ரீபெரும்புதூர் வட்டம் · வாலாஜாபாத் வட்டம் · குன்றத்தூர் வட்டம் (புதியது) · |
மாநகராட்சி | |
நகராட்சிகள் | . குன்றத்தூர் . மாங்காடு |
பேரூராட்சிகள் | |
ஊராட்சி ஒன்றியங்கள் | |
வழிபாட்டுத தலங்கள் | |
சட்டமன்றத் தொகுதிகள் | |
இணையதளம் |
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.