வலைவாசல்:தமிழ்நாடு
தொகு
தமிழ்நாடு - அறிமுகம்
தமிழ்நாடு (Tamilnadu) ஒரு இந்திய மாநிலமாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு இந்தியத் தீவக்குறையின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 37 மாவட்டங்கள் உள்ளன. தொகு
சிறப்புக் கட்டுரை
தொகு
தெரியுமா உங்களுக்கு?
தொகு
பகுப்புகள்
தொகு
விக்கித் திட்டங்கள்
தொகு
நீங்களும் பங்களிக்கலாம்
தொகு
தொடர்புடைய வலைவாசல்கள்
தொகு
விக்கிமீடிய திட்டங்கள்
தமிழ்நாடு விக்கிசெய்திகளில்
தமிழ்நாடு விக்கிமேற்கோள்களில்
தமிழ்நாடு விக்கிநூல்களில்
தமிழ்நாடு விக்கிமூலத்தில்
தமிழ்நாடு விக்சனரியில்
தமிழ்நாடு விக்கிப்பொதுவில்
செய்தி
மேற்கோள்கள்
நூல்கள்
மூல ஆவணங்கள்
அகரமுதலி
ஊடகம்
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.