For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for வடக்கு கேப்.

வடக்கு கேப்

வடக்கு கேப்
நோர்டு-காப் (ஆபிரிக்கானா)
காப்பா போகோன்(சுவான மொழி)
மின்ட்லா-காபா (சோசா)
வடக்கு கேப்-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: Sa //a !aĩsi 'uĩsi (Strive for a better life)
Map showing the location of the Northern Cape in the north-western part of South Africa
தென்னாப்பிரிக்காவில் வடக்கு கேப் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதென்னாப்பிரிக்கா
நிறுவனம்27 ஏப்ரல் 1994
தலைநகரம்கிம்பர்லி
மாவட்டங்கள்
பட்டியல்
  • நமக்வா
  • பிக்சுலே கா செமெ
  • சியாந்தா
  • பிரான்சிசு பார்டு
  • ஜான் டோலோ கேட்செவெ
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்சில்வியா லூகாசு (ஆ.தே.கா)
பரப்பளவு
[1]:9
 • மொத்தம்3,72,889 km2 (1,43,973 sq mi)
 • பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் முதலாவது
உயர் புள்ளி
2,156 m (7,073 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)[1]:18[2]
 • மொத்தம்11,45,861
 • மதிப்பீடு 
(2015)
11,85,600
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 9வது
 • அடர்த்தி3.1/km2 (8.0/sq mi)
  அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 9வது
மக்களினக் குழுக்கள்
[1]:21
 • கறுப்பர்50.4%
 • மாநிறத்தவர்40.3%
 • வெள்ளையர்7.1%
 • இந்தியர் (அ) ஆசியர்0.7%
மொழிகள்
[1]:25
 • ஆபிரிக்கானா53.8%
 • சுவானா33.1%
 • சோசா5.3%
 • ஆங்கிலம்3.4%
 • சோத்தோ1.3%
நேர வலயம்ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுZA-NC
இணையதளம்www.northern-cape.gov.za

வடக்கு கேப் (Northern Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் பரப்பளவில் மிகப் பெரியதும் மிகக் குறைந்த மக்கள்தொகை உடையதுமான மாகாணம் ஆகும். 1994ஆம் ஆண்டில் மாகாணங்கள் சீரமைக்கப்பட்டபோது பழைய கேப் மாகாணம் பிரிக்கப்பட்டு இது உருவானது. இந்த மாகாணத்தின் தலைநகரமாக கிம்பர்லி உள்ளது. இந்த மாகாணத்தில் கலகாரிப் பாலைவனப் பகுதியிலுள்ள கலகாரி ஜெம்சுபொக் தேசியப் பூங்கா அமைந்துள்ளது; எல்லை கடந்த உய்வகப் பூங்காவான இதனை போட்சுவானாவுடன் பகிர்கின்றது. மேலும் இங்கு ஆக்ராபிசு அருவியும் கிம்பர்லி வைரச் சுரங்கங்களும் அலெக்சாண்டர் விரிகுடாவும் உள்ளன. இதன் மேற்குப் பகுதியான நமாக்குவாலாந்து சிறுமலர்களுக்கு புகழ்பெற்றது. தெற்கில் கிரேட் காரூவிலுள்ள டெ ஆர், கோல்சுபெர்கு நகரங்கள், ஜோகானஸ்பேர்க், கேப் டவுன், எலிசபெத் துறைமுகம் நகரங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து மையங்களாக உள்ளன. வடகிழக்கில், குருமன் நகரமும் அங்குள்ள "குருமன் கண்" எனப்படும் இயற்கை நீருற்றும் இயற்கை எழில்மிக்க இடங்களாகும்; இங்குதான் 1821இல் முதல் சமயப் பரப்புரை நிலையம் நிறுவப்பட்டது. இம்மாகாணத்தில் ஆரஞ்சு ஆறு ஓடுகின்றது; இது தென்கிழக்கில் விடுதலை இராச்சியத்திற்கும் வடகிழக்கில் நமீபியாவிற்கும் எல்லையாக விளங்குகின்றது. இந்த ஆற்றுப் பாசனத்தால் உப்பிங்டன் அருகே திராட்சைத் தோட்டங்கள் வளர்க்கப்படுகின்றன.

மற்றெந்த மாகாணத்தை விட இங்கு ஆபிரிக்கான மொழி பேசுவோர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த மாகாணத்தின் நான்கு அலுவல் மொழிகளாக ஆபிரிகானா, சுவானா, சோசா, மற்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலம் உள்ளது. சில பழங்குடியினர் நாமா, இக்வே போன்ற உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780621413885. Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-02-20.
  2. Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2015. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
வடக்கு கேப்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?